Meendum Oru Kathal Kathai – Devan Sabaiyilae Nadakkum Song Lyrics

Song: Devan Sabaiyilae Nadakkum Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Meendum Oru Kathal Kathai


English Version

Singer : Kalyan
Music by : Ilayaraja
Male : Devan sabaiyilae nadakkum thirumanam

Devan sabaiyilae nadakkum thirumanam

Paraloga rajan uyir gyaana nesan

Indha jeevraaasigalia kaathu ratchikkindra
Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam

Paraloga rajan uyir gyaana nesan

Indha jeevraaasigalia kaathu ratchikkindra

Devan sabaiyilae nadakkum thirumanam
Male : Hae neengal iru perum inaiyaagum ethirkaalam

Neengal iru perum inaiyaagum ethirkaalam

Neenda aayulum niraindha selvamum

Neenda aayulum niraindha selvamum

Kondu inbamaai neer vaazhga

Chorus : Neenda aayulum niraindha selvamum

Kondu inbamaai neer vaazhga

Male : Devan thunai ennaalum undu

Neengal nalamaai vaazhga vaazhga
Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam

Paraloga rajan uyir gyaana nesan

Indha jeevraaasigalia kaathu ratchikkindra

Devan sabaiyilae nadakkum thirumanam
Male : Humming ……………….
Chorus : Humming ……………….
Male : Karthar unnai endrum aasirvadhippaarae

Karthar unnai endrum aasirvadhippaarae

Kudumbam muzhudhum kuviyum inimaiyum

Kudumbam muzhudhum kuviyum inimaiyum

Viruppam yaavumae niraiverum

Chorus : Kudumbam muzhudhum kuviyum inimaiyum

Viruppam yaavumae niraiverum

Male : Paavangalai un baarangalai

Devan yerppaar aamen aamen
Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam

Devan sabaiyilae nadakkum thirumanam

Paraloga rajan uyir gyaana nesan

Indha jeevraaasigalia kaathu ratchikkindra

Devan sabaiyilae nadakkum thirumanam

Devan sabaiyilae nadakkum thirumanam


Tamil Version

பாடகர் : கல்யாண் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற..
தேவன் சபையிலே நடக்கும் திருமணம் ஆண் : ஹே நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம்
நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம்
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
கொண்டு இன்பமாய் நீர் வாழ்க
குழு : நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
கொண்டு இன்பமாய் நீர் வாழ்க
ஆண் : தேவன் துணை எந்நாளும் உண்டு
நீங்கள் நலமாய் வாழ்க வாழ்க…. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற..
தேவன் சபையிலே நடக்கும் திருமணம் குழு : …………………… ஆண் : ……………………. ஆண் : கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே
கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே
குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
விருப்பம் யாவுமே நிறைவேறும்
குழு : குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
விருப்பம் யாவுமே நிறைவேறும்
ஆண் : பாவங்களை உன் பாரங்களை
தேவன் ஏற்பார் ஆமேன் ஆமேன்….. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்