Meendum Oru Kathal Kathai – Kutti Onnu Poda Pore Song Lyrics

Song: Kutti Onnu Poda Pore Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Meendum Oru Kathal Kathai

English Version

Singer : Sai Baba
Music by : Ilayaraja
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan

Ungappan pulla onnu pola

Kolaaaru ponna pola
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan
Male : Aambala needhaan ippa

Adichae yoga prize than

Adhanaala thaanda pondatti

Edutha vaandhi than
Male : Aambala needhaan ippa

Adichae yoga prize than

Adhanaala thaanda pondatti

Edutha vaandhi than
Male : Pattan senja punniyam thaan

Ungappan indha mannil vandhaan

Ungappan senjaa kaariyam thaan

Unna kooda pethu pottaaan

Ungappan pulla nee singa kutty

Ne kastapattu kappam kattu
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan

Ungappan pulla onnu pola

Kolaaaru ponna pola
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan
Male : Maangaya thimbaa

Mann saambal kooda thinnuva

Maasangal ponaaa ava

Iduppula vayithula vali enbaa
Male : Maangaya thimbaa

Mann saambal kooda thinnuva

Maasangal ponaaa ava

Iduppula vayithula vali enbaa
Male : Peru kaalam nalla kaalam

Pilla onnu vandhu serum

Pera pulla thathavukku

Alli alli soru oottum

Ungappan pulla nee singa kutty

Ne kastapattu kappam kattu
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan

Ungappan pulla onnu pola

Kolaaaru ponna pola
Male : Kutty onnu poda pora

Kattikittu aada pora

Chinna kutty thaan oru chella katty thaan

Chinna kutty thaan oru chella katty thaan

Tamil Version

பாடகர் : சாய் பாபா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
உங்கப்பன் புள்ள ஒன்னப் போல
கோளாறு பொண்ணப் போல…. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் ஆண் : ஆம்பிள நீதான் இப்ப
அடிச்சே யோக பிரைஸ் தான்
அதனால தான்டா பொண்டாட்டி
எடுத்தா வாந்தி தான் ஆண் : ஆம்பிள நீதான் இப்ப
அடிச்சே யோக பிரைஸ் தான்
அதனால தான்டா பொண்டாட்டி
எடுத்தா வாந்தி தான் ஆண் : பாட்டன் செஞ்ச புண்ணியம் தான்
உங்கப்பன் இந்த மண்ணில் வந்தான்
உங்கப்பன் செஞ்சா காரியம் தான்
உன்னக் கூட பெத்துப் போட்டான்
உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி
நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி….. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
உங்கப்பன் புள்ள ஒன்னப் போல
கோளாறு பொண்ணப் போல…. ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற
கட்டிகிட்டு ஆடப் போற
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்
சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் ஆண் : மாங்காய திம்பா மண்
சாம்பல் கூட தின்னுவா
மாசங்கள் போனா அவ
இடுப்புல வயித்துல வலி என்பா ஆண் : மாங்காய திம்பா மண்
சாம்பல் கூட தின்னுவா
மாசங்கள் போனா அவ
இடுப்புல வயித்துல வலி என்பா ஆண் : பேறு காலம் நல்ல காலம்
பிள்ள ஒண்ணு வந்து சேரும்
பேரப் புள்ள தாத்தாவுக்கு
அள்ளி அள்ளி சோறு ஊட்டும்
உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி
நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி…… ஆண் : குட்டி ஒண்ணு போடப் போற

Similar Posts