Meendum Pallavi – Boomi Neranjirukku Song Lyrics

Song: Boomi Neranjirukku Song Lyrics

Lyricist: Vaali

Album: Meendum Pallavi


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : ……………….
Female : Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Soru kanda idam sorkkam ungalukku

Veru kavalai enna nimmathiyae
Female : Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae
Female : Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu

Thaava ninaikkaathae

Veli pottu irukkira thottam thuravula

Thaandi kudhikkaathae
Female : Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu

Thaava ninaikkaathae

Veli pottu irukkira thottam thuravula

Thaandi kudhikkaathae
Female : Intha ooru madhikkira chinna ponnu

Iva perai kedukkaathae

Unnai katti poda oru patti irukkira

Saethi marakkaathae….ae….saethi marakkaathae
Female : Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae
Female : Aaa….aa….aa…aa….aa….

Naama saerthu irukkira soththu sugamellaam

Maanam mariyaathai

Adha kaathth kidakkanum kaalam muzhuvathum

Sombi thiriyaamae
Female : Nalla ullam irukkuthu kallam kabadangal

Yaedhum theriyaathae

Intha vellai manasukkum pillai manasukkum

Thunbam kidaiyaathae thunbam kidayaathae
Female : Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Saami thunaiyirukku semmariyae
Male : ………………
Female : Antha gandhimagaanukku thaagam thaniyaththaan

Paalai koduththeenga

Kulirkaalam varumpothu kambali porvaikku

Tholai koduththeenga
Female : Unga paasam arinjava nesam arinjava

Vittu pirivaalo

Oru vannam iruppathai sontham iruppathai

Endrum marappaalo….oo…. endrum marappaalo
Female : Bhoomi neranjirukku ponnaa velainjirukku

Saami thunaiyirukku semmariyae

Soru kanda idam sorkkam ungalukku

Veru kavalai enna nimmathiyae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ………………………… பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு செம்மறியே
சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு
வேறு கவலை என்ன நிம்மதியே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு செம்மறியே
சாமி துணையிருக்கு செம்மறியே.. பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு
தாவ நினைக்காதே
வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல
தாண்டி குதிக்காதே பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு
தாவ நினைக்காதே
வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல
தாண்டி குதிக்காதே பெண் : இந்த ஊரு மதிக்கிற சின்னப் பொண்ணு இவ
பேரைக் கெடுக்காதே
உன்னைக் கட்டிப் போட ஒரு பட்டி இருக்கிற
சேதி மறக்காதே…..ஏ…….சேதி மறக்காதே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு செம்மறியே
சாமி துணையிருக்கு செம்மறியே பெண் : ஆஅ….ஆ…..ஆ…..ஆ…….ஆ……
நாம சேர்த்து இருக்கிற சொத்து சுகமெல்லாம்
மானம் மரியாதை
அதக் காத்து கிடக்கணும் காலம் முழுவதும்
சோம்பி திரியாமே பெண் : நல்ல உள்ளம் இருக்குது கள்ளம் கபடங்கள்
ஏதும் தெரியாதே
இந்த வெள்ளை மனசுக்கும் பிள்ளை மனசுக்கும்
துன்பம் கிடையாதே துன்பம் கிடையாதே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு செம்மறியே
சாமி துணையிருக்கு செம்மறியே ஆண் : ……………………. பெண் : அந்த காந்திமகானுக்கு தாகம் தணியத்தான்
பாலைக் கொடுத்தீங்க
குளிர் காலம் வரும்போது கம்பளி போர்வைக்கு
தோலைக் கொடுத்தீங்க பெண் : உங்க பாசம் அறிஞ்சவ நேசம் அறிஞ்சவ
விட்டுப் பிரிவாளோ
ஒரு வண்ணம் இருப்பதை சொந்தம் இருப்பதை
என்றும் மறப்பாளோ……ஓ…..என்றும் மறப்பாளோ பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு
சாமி துணையிருக்கு செம்மறியே
சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு
வேறு கவலை என்ன நிம்மதியே…..

Similar Posts