Meendum Pallavi – Sugantham Manakkindra Song Lyrics

Song: Sugantham Manakkindra Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Meendum Pallavi


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vairamuthu
Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum

Urangum mayilae ezhunthaadi vaa

Inikkum kanavey inikkum thaen thara vaa
Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum
Female : Aaruyir naayagan kadhalin sevagan

Naalthorum thaen sinthuvaan

Male : Poovizhi naayagi punnagai mogini

Anantha neeraaduvaal
Female : Dhinamum iravil dheepavali

Male : Vidinthum olikkum inikkum geedhanjali

Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum
Female : Kaaviya megame poomazhai thoovume

Ena selvan neeraadave

Male : Kalviyil menmaigal

Kangalil nyanangal seraatho ena selvamae
Female : Idhayam muzhuthum thaen odumae…ae…

Male : Maganin vazhiyil marangal poothoovumae
Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Kirangum ivan nenju mayangum
Male : Pongidum thaen tharum santhana poomaram

Manamaagum naalum varum

Female : Manmatha velaiyil mangala medaiyil

Poochchoodum cholai varum

Male : Enathu vizhiyil mazhai kaalamae

Female : Vazhiyum thuligal magalae nee vaazhgavae
Both : Aa….aa…aa….sugantham manakkindra vasantham

Male : Kirangum ivan nenju mayangum


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா…
இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா.. பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும் பெண் : ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்
ஆண் : பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள் பெண் : தினமும் இரவில் தீபாவளி
ஆண் : விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி
பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும் பெண் : காவிய மேகமே பூமழை தூவுமே
என செல்வன் நீராடவே
ஆண் : கல்வியில் மேன்மைகள்
கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே பெண் : இதயம் முழுதும் தேன் ஒடுமே….ஏ…..
ஆண் : மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் ஆண் : பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம்
மணமாகும் நாளும் வரும்
பெண் : மன்மத வேளையில் மங்கல மேடையில்
பூச்சூடும் சோலை வரும்
ஆண் : எனது விழியில் மழைக் காலமே
பெண் : வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே இருவர் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
ஆண் : கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்