Meendum Parasakthi – Kaanal Neera Kanava Song Lyrics

Song: Kaanal Neera Kanava Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Album: Meendum Parasakthi


English Version

Singer : S. Janki
Music by : Ilayaraja
Lyrics by : Na. Kamarasan
Female : Kaanaal neeraa kanavaa vaazhvaa

Maalai thodukkum neram

Malerae sarugaai pogum
Female : Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa
Female : Kaanaal neeraa kanavaa vaazhvaa
Male : ……………..
Female : Chinna kuyilae chellakkiliyae

Kannin maniyae kalangaathae

Enna vithiyao enna kadhaiyo

Kangal azhuthae sellum nadhiyo
Female : Oru yaezhai sogamae adhu theyum neramo

Manam vaadum kolamo Idhu devan leelaiyo

Kadalae ilangaatril sogam paadum chitra muththamizhae

Oru poovaagum manam theeyaagim santhana malligaiyae
Female : Kaanaal neeraa kanavaa vaazhvaa
Female : Thendralathuvae vantha puyalae

Enthan azhagae sumaithaano

Anthi pozhuthae manjal nilavae

Anthappuramae pagaithaano
Female : Malarsolai vaaduthae malar vaasam ponathae

Karai kaanum pothilae alai mothum odamae

Kadalae irul moodum aasai vaanil vanthathu chandhiranae

Ini naalthorum sugam thaalaatta vidivelliyum vanthidumaa
Female : Kaanaal neeraa kanavaa vaazhvaa

Maalai thodukkum neram

Malerae sarugaai pogum
Female : Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa

Ival vaazhum naalellaam

Dhinam sogam thaanammaa
Female : Kaanaal neeraa kanavaa vaazhvaa…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : கானல் நீரா கனவா வாழ்வா
மாலை தொடுக்கும் நேரம்
மலரே சருகாய் போகும் பெண் : இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா….. பெண் : கானல் நீரா கனவா வாழ்வா….. ஆண் : ………………………… பெண் : சின்னக் குயிலே செல்லக்கிளியே
கண்ணின் மணியே கலங்காதே
என்ன விதியோ என்ன கதையோ
கண்கள் அழுதே செல்லும் நதியோ பெண் : ஒரு ஏழைக் சோகமே அது தேயும் நேரமோ
மனம் வாடும் கோலமோ இது தேவன் லீலையோ
கடலே இளங்காற்றில் சோகம் பாடும் சித்திர முத்தமிழே
ஒரு பூவாகும் மனம் தீயாகும் சந்தன மல்லிகையே…… பெண் : கானல் நீரா கனவா வாழ்வா பெண் : தென்றலதுவே வந்த புயலே
எந்தன் அழகே சுமைதானோ
அந்தி பொழுதே மஞ்சள் நிலவே
அந்தப்புரமே பகைதானோ பெண் : மலர்ச்சோலை வாடுதே மலர் வாசம் போனதே
கரை காணும் போதிலே அலை மோதும் ஓடமே
கடலே இருள் மூடும் ஆசை வானில் வந்தது சந்திரனே
இனி நாள்தோறும் சுகம் தாலாட்ட விடிவெள்ளியும் வந்திடுமா பெண் : கானல் நீரா கனவா வாழ்வா
மாலை தொடுக்கும் நேரம்
மலரே சருகாய் போகும் பெண் : இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா…..
இவள் வாழும் நாளெல்லாம்
தினம் சோகம் தானம்மா….. பெண் : கானல் நீரா கனவா வாழ்வா…..