Megam Karuththirukku – Karpa Adhu Karuppa Sivappa Song Lyrics

Song: Karpa Adhu Karuppa Sivappa Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Megam Karuththirukku


English Version

Singer : K. S. Chitra
Music by : Manoj-Gyan
Lyrics by : Vairamuthu
Female : Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa

Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa
Female : Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi
Female : Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…

Adhu manathil ullathu kanmaniyae

Naan appadi paarththaal paththiniyae
Female : Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa
Female : Vandugal ennidam vanthathundu

Pala thundugal ennidam vanthathundu

En kadhaiyai kettu azhuthathundu

Sila kadanum solli ponathundu
Female : Vilakkai anaiththaal siththini naan

Adi vidinthu vittaal paththini naan

Kangalil raththam vanthu kaayangal ingae

Idi thaangum pookkal ingae vaazhvathu engae
Female : Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa
Female : Kannagiyai andru azha vaiththaar

Adi atharkku piragae silai vaiththaar

Pagalil pennai thozha vaiththaar

Adi iravil adharkor vilai vaiththaar
Female : Pengal meethuthaan thappirukku

Adi aangalukkengae karpirukku

Pen kulam mattum karppai kaakkattum ingae

Vara sollu pennae antha valluvan engae
Female : Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa
Female : Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi

Karpu enbathu ullapadi

Nam karppapaiyil illaiyadi
Female : Adhu manathil ullathu kanmaniyae…oo…oo…

Adhu manathil ullathu kanmaniyae

Naan appadi paarththaal paththiniyae
Female : Karpaa adhu karuppaa sivappaa

Pennae adhu unakkaa enakkaa


Tamil Version

பாடகர் : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா
கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே…..ஓ….ஓ….
அது மனதில் உள்ளது கண்மணியே
நான் அப்படி பார்த்தால் பத்தினியே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு
பல துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு
என் கதையைக் கேட்டு அழுததுண்டு
சில கடனும் சொல்லி போனதுண்டு பெண் : விளக்கை அணைத்தால் சித்தினி நான்
அடி விடிந்து விட்டால் பத்தினி நான்
கண்களில் ரத்தம் வந்து காயங்கள் இங்கே
இடி தாங்கும் பூக்கள் இங்கே வாழ்வது எங்கே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கண்ணகியை அன்று அழ வைத்தார்
அடி அதற்கு பிறகே சிலை வைத்தார்
பகலில் பெண்ணை தொழ வைத்தார்
அடி இரவில் அதற்கோர் விலை வைத்தார் பெண் : பெண்கள் மீதுதான் தப்பிருக்கு
அடி ஆண்களுக்கெங்கே கற்பிருக்கு
பெண் குலம் மட்டும் கற்பை காக்கட்டும் இங்கே
வரச் சொல்லு பெண்ணே அந்த வள்ளுவன் எங்கே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா பெண் : கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி
கற்பு என்பது உள்ளபடி
நம் கர்ப்பப்பையில் இல்லையடி பெண் : அது மனதில் உள்ளது கண்மணியே….ஓ….ஓ….
அது மனதில் உள்ளது கண்மணியே
நான் அப்படி பார்த்தால் பத்தினியே பெண் : கற்பா அது கருப்பா சிவப்பா
பெண்ணே அது உனக்கா எனக்கா…..