Megathukkum Thagamundu – Maragadha Megam Sindhum Song Lyrics

Song: Maragadha Megam Sindhum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Megathukkum Thagamundu


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Male : Ilamai radhangal oda

Irandum medhuvaai paada haan

Ilamai radhangal oda

Irandum medhuvaai paada

Iravum pagalum uravum

Kanavum sugamallavo
Female : Oru naal pozhuthum unnai

Pirinthaal maranthaen ennai

Iruvar manathil inimai kalanthaal idhamallavo

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Male : Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu
Female : Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram aa….aa….

Valaiyum idaiyin oram

Kaniyum kaniyin saaram

Inikkum suvaikkum eduththaal

Manakkum nee kaanalaam
Male : Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam aa….aa….

Nanaiyum malargal paadum

Nalinam kavithai kolam

Azhagil valarnthu nadhiyil vizhunthu naam aadalaam

Aaa….aaa….aa…aaaa…..aaa…..aaa…..
Both : Maragatha megam sinthum

Mazhai varum neram idhey

Thirumagal vedham ingae thirumaal padiththaarae

Aasai nenjam koodumpothu

Kaalam illaathathu aa….aa….kadhal pollaathathu


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ….ஆ…… காதல் பொல்லாதது ஆண் : இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட ஹான்
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும்
கனவும் சுகமல்லவோ பெண் : ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ
ஆஆ…..ஆஆ…ஆ…..ஆஆஅ…ஆஆ…….ஆஆ,…… ஆண் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது
காலம் இல்லாதது ஆ……ஆ…….காதல் பொல்லாதது பெண் : வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம் ஆ….ஆ….
வளையும் இடையின் ஓரம்
கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால்
மணக்கும் நீ காணலாம் ஆண் : நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம் ஆ….ஆ…..
நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக் கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்
ஆஆ…..ஆஆ…ஆ…..ஆஆஅ…ஆஆ…….ஆஆ,…… இருவர் : மரகத மேகம் சிந்தும்
மழை வரும் நேரம் இதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது….
காலம் இல்லாதது ஆ….ஆ…… காதல் பொல்லாதது