Melathalangal – Aanandha Veenai Naan Song Lyrics

Song: Aanandha Veenai Naan Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Melathalangal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ramesh Naidu
Male : Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae
Female : Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae
Both : Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae

Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae
Male : Nadai sella sella sella idai patta paadu

Female : Aaa..aaa

Male : Nadai sella sella sella idai patta paadu

Adi endhan kannae konjam tamilpattu paadu
Female : Madhanum rathiyena iruvar ulavaa

Maraindhirundhae sila kann malar thoova
Female : Saram saram ene varum sugangal kondaada

Sandhosha paattuku thaalangal poda
Male : Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae
Female : Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae
Male : ……………..

Female : …………….
Female : Ilai maraindhae irukkum kanigalai polae

Male : Aahaaa

Female : Ilai maraindhae irukkum kanigalai polae

Ilamai maraindhirunthu thudipathanalae
Male : Pudhu pudhu ulagangal poi varugindrom

Pongiya gangaiyil neeraadugindrom
Male : Adhisaya sugathuku adikal eduthoom

Ammaadi aayiram paadangal padithom
Female : Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae
Male : Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae
Female : …………..

Male : …………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா
லலா…லா லாலா…லல…லா
ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு பெண் : மதனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ பெண் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே ஆண் : .……………..
பெண் : ……………………. பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
ஆண் : ஆஅ….ஆ… பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே ஆண் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம் ஆண் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் பெண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே ஆண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே…ஹே பெண் : ………………
ஆண் : …………………….