Melathalangal – Enadhu Vilasam Manmadha Logam Song Lyrics

Song: Enadhu Vilasam Manmadha Logam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Melathalangal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ramesh Naidu
Female : Enadhu vilasam manmadha logam

Enadhu vilasam manmadha logam

Ilamai azhagil undaanadhu

Enadhu perae apsaras begam

Enadhu perae apsaras begam

Evarum urimai kolladhadhu

Mein haseena hun

Hae haseena kiskeliyae
Male : Jil jil jil jil nawab engae

Jilujilu ponnukku jawab engae

Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho

Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Female : Mein haseena hun

Hae haseena kiskeliyae
Female : Enadhu dhegam malligai pushpam

Inba rasanai kondaadudhu

Ilamaiyilae idhu thangabaspam

Eedu inaiyae illadhadhu
Female : Chinnakutty maanikka katti

Serndha jodi vilagaadhu

Sirikkum bothae ilukkum aala

Vilakkam solli theeradhu
Female : Enadhu vilasam manmadha logam

Enadhu perae apsaras begam

Evarum urimai kolladhadhu

Mein haseena hun

Hae haseena kiskeliyae
Male : Jil jil jil jil nawab engae

Jilujilu ponnukku jawab engae

Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho

Aanaedho aanaedho nawab saathiko aanaedho

Male : Aanaedho
Female : Mein haseena hun

Hae haseena kiskeliyae
Female : Theduthu theduthu angam engum

Theriyalaiyae innum kannukku

Devalogathil maraindhirundhaalum

Therinju pogumae pennukku
Female : Enadhu vilasam manmadha logam

Enadhu perae apsaras begam

Evarum urimai kolladhadhu

Mein haseena hun

Hae haseena kiskeliyae
Male : Jil jil jil jil nawab engae

Jilujilu ponnukku jawab engae

Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho

Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Male : Aanaedho
Male : Aanaedho


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ பெண் : மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே பெண் : எனது தேகம் மல்லிகை புஷ்பம்
இன்ப ரசனை கொண்டாடுது
இளமையிலே இது தங்கபஸ்பம்
ஈடு இணையே இல்லாதது பெண் : சின்னக்குட்டி மாணிக்க கட்டி
சேர்ந்த ஜோடி விலகாது
சிரிக்கும் போதே இழுக்கும் ஆளை
விளக்கம் சொல்லி தீராது… பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ ஆண் : ஆனேதோ பெண் : மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே பெண் : தேடுது தேடுது அங்கம் எங்கும்
தெரியலையே இன்னும் கண்ணுக்கு
தேவலோகத்தில் மறைந்திருந்தாலும்
தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு… பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ ஆண் : ஆனேதோ ஆண் : ஆனேதோ