Melathalangal – Senthoora Pottu Vacha Song Lyrics

Song: Senthoora Pottu Vacha Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Melathalangal


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ramesh Naidu
Chorus : …………..
Female : Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : ……………
Male : Naiyaandi melathuku

Naan podum thaalathukku
Male : Naiyaandi melathuku

Naan podum thaalathukku

Aadadha thalaiellaam aada veippenae
Chorus : ……………….
Male : Naiyaandi melathuku

Naan podum thaalathukku

Aadadha thalaiellaam aada veippenae

Female : Yemaali ullavarai yematha aalundu
Chorus : …………………
Female : Yemaali ullavarai yematha aalundu

Ellaamae maarudhunnu naan solluven
Male : Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : ……………………..
All : Aasai pattu alaiyaadhae

Avadhi pattu muzhikkadhae

Aathaadi kaathaadi manushaa

Aathaadi kaathaadi manushaa
Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae

Thenmaangu paattu varum thannaalae haei
Chorus : ………………….

Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae

Thenmaangu paattu varum thannaalae
Female : Sonnaathaan puriyudhunga pala perukku

Enna sonnaalum puriyadhu sila peruku

Male : Adhu seri

Chorus : ………………………
Female : Sonnaathaan puriyudhunga pala perukku

Enna sonnaalum puriyadhu sila peruku
All : Aasai pattu alaiyaadhae

Avadhi pattu muzhikkadhae

Aathaadi kaathaadi manushaa

Aathaadi kaathaadi manushaa
Female : Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : …………………..


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு குழு : ………………. பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ………………. ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு
ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே குழு : ………………….. ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு
ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே
பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு குழு : …………………. பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு
எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன் ஆண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ஆசைப்பட்டு அலையாதே
அவதிப்பட்டு முழிக்காதே
ஆத்தாடி காத்தாடி மனுஷா……
ஆத்தாடி காத்தாடி மனுஷா…… ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே
தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே குழு : …………… ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே
தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன
சொன்னாலும் புரியாது சில பேருக்கு
ஆண் : அது சரி குழு : ………………….. பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன
சொன்னாலும் புரியாது சில பேருக்கு குழு : ஆசைப்பட்டு அலையாதே
அவதிப்பட்டு முழிக்காதே
ஆத்தாடி காத்தாடி மனுஷா…..
ஆத்தாடி காத்தாடி மனுஷா பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு குழு : ……………………