Melathalangal – Thalathalakkuthu Minuminukkuthu Song Lyrics

Song: Thalathalakkuthu Minuminukkuthu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Melathalangal


English Version

Singer : Vani Jayaram
Music by : Ramesh Naidu
Female : Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Adhu saayangaalam paathirukku aiyaavoda varava

Aiyaavoda varava
Female : Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Adhu saayangaalam paathirukku aiyaavoda varava

Aiyaavoda varava
Female : {Godhavari nadhiyai paartha

Manasil enna nenappu

Ada kulikkathaanae nadhiyai vechadhu

Kadavuloda padaippu} (2)
Female : Aiyya paathu sokki nirpadhu

Nuniyil ulla karumbhu

Innum adhigamaaga inikkum paaru

Kadaiyil ulla karumbhu
Female : Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Adhu saayangaalam paathirukku aiyaavoda varava

Aiyaavoda varava
Female : {Bambara suthi vidunga

Vizhura podhu vizhattum

Oru payala naanum thedi varen

Varrapodhu varattum} (2)
Female : Vayasirukkudhu ponnu kitta

Kaalaiyaiyum veratta

Summa vambhu thumbhu panninaakka

Raathiriyilae merattum
Female : Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Adhu saayangaalam paathirukku aiyaavoda varava

Aiyaavoda varava
Female : {Inbamaaga irukkalaamae

Enga veetukkulla

Ada indha nattil idhukkuthaanae

Velai nirutham illai} (2)
Female : Aavaniyil manammudichaa

Aadiyilae pulla

Ada adhukku neenga bayapattakka

Aambalaiyae illai
Female : Thalathalakkudhu miniminukkudhu

Samudhira kara parava

Adhu saayangaalam paathirukku aiyaavoda varava

Aiyaavoda varava


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ பெண் : {கோதாவரி நதியைப் பாத்தா
மனசிலென்ன நெனப்பு அட
குளிக்கத்தானே நதியை வச்சது
கடவுளோட படைப்பு} (2) பெண் : ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது
நுனியில் உள்ள கரும்பு
இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு
கடையிலுள்ள கரும்பு பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ பெண் : {பம்பரத்த சுத்தி விடுங்க
விழுறபோது விழட்டும் ஒரு
பயல நானும் தேடி வாரேன்
வர்றபோது வரட்டும்} (2) பெண் : வயசிருக்குது பொண்ணு கிட்ட
காளையையும் முட்டும் சும்மா
வம்பு தும்பு பண்ணினாக்க
ராத்திரியிலே மிரட்டும் பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ பெண் : {இன்பமாக இருக்கலாமே
எங்க வீட்டுக்குள்ளே
அட இந்த நாட்டில் இதுக்குத்தானே
வேலை நிறுத்தம் இல்லை} (2) பெண் : ஆவணியில் மணமுடிச்சா
ஆடியிலே புள்ள
அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க
ஆம்பளையே இல்லை பெண் : தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ