Memories – Per Aazhi Song Lyrics

Song: Per Aazhi Song Lyrics

Lyricist: Anbuchezhian

Movie: Memories


English Version

Singers : Sathyaprakash D and Vishnu Ram
Music by : Gavaskar Avinash
Male : Aazhi per aazhi

Ven mazhai aanadho

Yazhi pen yazhi

Un vizhi aanadho
Male : Aazhi per aazhi

Ven mazhai aanadho

Yazhi pen yazhi

Un vizhi aanadho
Male : Un vizhi rendilae

Tholaigindrenae

Izhuthaai mella undhan ullae

Adi un swasamae

Uyir theendinaal

Nenjoduthaan kaargalama
Male : Uyirin ullae kaargalama oo ho….
Male : ……..
Male : Naanalaal ival neengi ponaal

Moga mul ennai keerudhae

Kovamaai ival pesi poga

Oodalaal uyir meerudhae
Male : Paadhai en paadhai

Poi serum un paadham

Dhooram endraalum

En meedham needhaan
Male : Kodhai tharum bodhai

Idhu vendum ennaalum

Naalum andraadam

Ini unnodudhaan
Male : Hey ey ……

Aazhi per aazhi

Ven mazhai aanadho

Yazhi pen yazhi

Un vizhi aanadho
Male : Aazhi per aazhi

Ven mazhai aanadho

Yazhi pen yazhi

Un vizhi aanadho


Tamil Version

பாடகர்கள் : சத்யா பிரகாஷ் டி. மற்றும் விஷ்ணு ராம் இசை அமைப்பாளர் : கவாஸ்கர் அவினாஷ் ஆண் : ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ ஆண் : ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ ஆண் : உன் விழி ரெண்டிலே
தொலைகின்றேனே
இழுத்தாய் மெல்ல
உந்தன் உள்ளே
அடி உன் சுவாசமே
உயிர் தீண்டினால் நெஞ்சோடுதான்
கார்காலமா ஆண் : உயிரின் உள்ளே
கார்காலமா..ஓஹோ ஆண் : ……………….. ஆண் : நாணலால் இவள் நீங்கி போனால்
மோக முள் எனை கீறுதே
கோவமாய் இவள் பேசி போக
ஊடலால் உயிர் மீறுதே ஆண் : பாதை என் பாதை
போய் சேரும் உன் பாதம்
தூரம் என்றாலும்
என் மீதம் நீதான் ஆண் : கோதை தரும் போதை
இது வேண்டும் எந்நாளும்
நாளும் அன்றாடம்
இனி உன்னோடுதான் ஆண் : ஹே ஹே ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ ஆண் : ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ