Merke Uthikkum Sooriyan – Maharajan Therile Maharani Song Lyrics

Song: Maharajan Therile Maharani Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Merke Uthikkum Sooriyan


English Version

Singers : S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan and P. Susheela
Music by : Shankar Ganesh
Male : Maharani therilae maharajan nerilae

Oorgolamaai nee pogavae naan paaduven

Malar konjam thoovi mana pennai vaazhthi

Malar konjam thoovi mana pennai vaazhthi

Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa
Female : Illaiyendru sonnom

Adhu illaiyendru vandhaai

Naan unnai vaazhthi paada

En kannil konden vaarthai
Female : Illaiyendru sonnom

Adhu illaiyendru vandhaai

Naan unnai vaazhthi paada

En kannil konden vaarthai
Female : Puthu baarangal

Konjam ilaipaarungal

Nenjil puthu baarangal

Konjam ilaipaarungal

Mudindha kadhaikku

Thodakkam ini yedhu
Female : Maharajan therilae maharani nerilae

Oorgolamaai nee pogavae naan paaduven

Namakkaaga naamae dhisai maattri kondaal

Namakkaaga naamae dhisai maattri kondaal

Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa
Male : Vaazhkai enbadhu nadagam illai

Vandhadhum ponadhum vedangal illai

Ullathaal pillaigal neengal

Vaazhkai enbadhu nadagam illai

Vandhadhum ponadhum vedangal illai

Ullathaal pillaigal neengal
Male : Aanadhu aagattum marandhu

Ponadhu kidaithathu magizhndhu

Aanandha vaazhvai nee thodangu

Thodakkam varum munn mudivai thodalaama
Male : Maharani therilae maharajan nerilae

Oorgolamaai nee pogavae naan paaduven

Dhisai maarinaalae nalam undu endraal

Dhisai maarinaalae nalam undu endraal

Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa
Male : Paadhai podum nadhigal

Pin payanam pogum karaigal

Nadhigal pogum thaniyaaga

Karaigal vaazhum nilaiyaaga
Male : Paadhai podum nadhigal

Pin payanam pogum karaigal

Nadhigal pogum thaniyaaga

Karaigal vaazhum nilaiyaaga
Female : Oru aagayathil

Aadum tharisangu naan

Oru aagayathil

Aadum tharisangu naan

Irandu vizhiyil irandu baavama
Both : Maharani therilae maharajan nerilae

Oorgolamaai nee pogavae naan paaduven
Female : Namakkaaga naamae dhisai maattri kondaal

Namakkaaga naamae dhisai maattri kondaal

Merkkae udhikkum sooriyan

Male : Merkkae udhikkum sooriyan

Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மகாராணி தேரிலே மகாராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி
மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா…. பெண் : இல்லையென்று சொன்னோம் அது
இல்லையென்று வந்தாய்
நான் உன்னை வாழ்த்தி பாட என்
கண்ணில் கொண்டேன் வார்த்தை பெண் : இல்லையென்று சொன்னோம் அது
இல்லையென்று வந்தாய்
நான் உன்னை வாழ்த்தி பாட என்
கண்ணில் கொண்டேன் வார்த்தை பெண் : புது பாரங்கள் கொஞ்சம்
இளைப்பாறுங்கள் நெஞ்சில்
புது பாரங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள்
முடிந்த கதைக்கு தொடக்கம் இனியேது பெண் : மகாராஜன் தேரிலே மகாராணி நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா…. ஆண் : வாழ்க்கை என்பது நாடகமில்லை
வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை
உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள்
வாழ்க்கை என்பது நாடகமில்லை
வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை
உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள் ஆண் : ஆனது ஆகட்டும் மறந்து
போனது கிடைத்தது மகிழ்ந்து
ஆனந்த வாழ்வை நீ தொடங்கு
தொடக்கம் வரும் முன் முடிவை தொடலாமா ஆண் : மகாராஜன் தேரிலே மகராணி நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால்
திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா…. ஆண் : பாதை போடும் நதிகள் பின்
பயணம் போகும் கரைகள்
நதிகள் போகும் தனியாக
கரைகள் வாழும் நிலையாக ஆண் : பாதை போடும் நதிகள் பின்
பயணம் போகும் கரைகள்
நதிகள் போகும் தனியாக
கரைகள் வாழும் நிலையாக பெண் : ஒரு ஆகாயத்தில் ஆடும்
திரிசங்கு நான்
இரண்டு விழியில் இரண்டு பாவமா இருவர் : மகராணி தேரிலே மகாராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் பெண் : நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா…. ஆண் : மேற்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….

Similar Posts