Merke Uthikkum Sooriyan – Naalondru Piranthathu Adhil Song Lyrics

Song: Naalondru Piranthathu Adhil Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Merke Uthikkum Sooriyan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Why …my

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara
Male : Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara
Male : Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae
Male : Vaal naal ellaam nagaisuvaiyaanadhu

En sirippum oru naal kanneer aanadhu

Aanandha kaneer haha..hahahaha

Vaal naal ellaam nagaisuvaiyaanadhu

En sirippum oru naal kanneer aanadhu

Ninaithathu pol nadakkavum illai

Nadanthathellaam unmaigal illai

Ninaithathu pol nadakkavum illai

Nadanthathellaam unmaigal illai

Azhuthaalum sirippendru thaan

Ulagam sonnadhu
Male : Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae
Male : Ilam vayadhil aayiram kanavu

Kanavugal tharum aanadha ninaivu

Ninaivugal ingu thedidum uravu

Uravenbadhu ullathin niraivu
Male : Ilam vayadhil aayiram kanavu

Kanavugal tharum aanadha ninaivu

Ninaivugal ingu thedidum uravu

Uravenbadhu ullathin niraivu
Male : Idhazh pani malar mugam oru nilaa

Haa…

Idhazh pani malar mugam oru nilaa

Nilavoliyil pongum kadalil

Thulladha meengal undoo
Male : Nalla naalondru pirandhadhu

Adhil naan pirandhen

Aa haa hae hae hae
Male : Vaazhkkai oru naadagam endraal

Varuvadhellaam kaatchigal aagum

Kaatchigalil thondruvathu ellaam

Kalaingargalin perumaigal aagum
Male : Vaazhkkai oru naadagam endraal

Varuvadhellaam kaatchigal aagum

Kaatchigalil thondruvathu ellaam

Kalaingargalin perumaigal aagum
Male : Kalai adhan vilai porul madhippillai

Kalai adhan vilai porul madhippillai

Paarattum ullangal sollum

Ponnaana vaazhthukkalai
Male : Nalla naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara
Male : Naalondru pirandhadhu

Adhil naan pirandhen

Aa haa hae hae hae


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
வை மை
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர.. ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர.. ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே.. ஆண் : வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது
என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது
ஆனந்தக் கண்ணீர்…….ஹஹஹாஹ்….
வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது
என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது
நினைத்தது போல் நடக்கவும் இல்லை
நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை
நினைத்தது போல் நடக்கவும் இல்லை
நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை
அழுதாலும் சிரிப்பென்றுதான் உலகம் சொன்னது ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே.. ஆண் : இளம் வயதில் ஆயிரம் கனவு
கனவுகள் தரும் ஆனந்த நினைவு
நினைவுகள் இங்கு தேடிடும் உறவு
உறவென்பது உள்ளத்தின் நிறைவு ஆண் : இளம் வயதில் ஆயிரம் கனவு
கனவுகள் தரும் ஆனந்த நினைவு
நினைவுகள் இங்கு தேடிடும் உறவு
உறவென்பது உள்ளத்தின் நிறைவு ஆண் : இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா
ஹா ….
இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா
நிலவொளியில் பொங்கும் கடலில்
துள்ளாத மீன்கள் உண்டோ நல்ல ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே.. ஆண் : வாழ்க்கை ஒரு நாடமென்றால்
வருவதெல்லாம் காட்சிகள் ஆகும்
காட்சிகளில் தோன்றுவதெல்லாம்
கலைஞர்களின் பெருமைகள் ஆகும் ஆண் : வாழ்க்கை ஒரு நாடமென்றால்
வருவதெல்லாம் காட்சிகள் ஆகும்
காட்சிகளில் தோன்றுவதெல்லாம்
கலைஞர்களின் பெருமைகள் ஆகும் ஆண் : கலை அதன் விலை பொருள் மதிப்பில்லை
பாராட்டும் உள்ளங்கள் சொல்லும்
பொன்னான வாழ்த்துக்களை..நல்ல ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர.. ஆண் : நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..

Similar Posts