Merry Christmas – Anbe Vidai Song Lyrics

Song: Anbe Vidai Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Merry Christmas


English Version

Singer : Sreerama Chandra
Music by : Pritam Chakraborty
Lyrics by : Yugabharathi
Male : Edhu edhu theedhanadho

Adhai adhai theeyakkuvom

Edhu edhu nam aasaiyo

Adhai naam pesuvom
Male : Edhu edhu vendadhadho

Adhai adhai thoolakkuvom

Edhu edhu nam thevaiyo

Adhai naam seruvom
Male : Kadandha kaalam

Kanamale theeralam

Analume theerumo

Nam gnyabagam?
Male : Irunda kaalam

Illamale neengida

Boobalame podudhe

Or nadagam
Male : Udai udai sogangalai

Adhai tharum anandhame

Nadai perum ellamume

Nalamaai maarume
Male : Alathiyana thedalil

Agam puram aarayave

Vidatha vetkai neeluthe

Vizhamal yakkai yenguthe
Male : Varathu pona yaavumae

Varum vazhi nee kattida

Kanaa en kannai modhudhe

Vinakkal neengi poguthe
Male : Udai udai sogangalai

Adhai tharum anandhame

Nadai perum ellamume

Nalamaai maarume
Male : Idiyin osai

Kettalume vanavil

Anjamale thondridum

Anbe vidai
Male : Uliyin osai

Vangaamale or silai

Undagumo boomiyil

Kanner thuli
Male : Yen yen endrae

Kelamalae

Vazhvo inge

Yengamale


Tamil Version

பாடகர் : ஸ்ரீராம சந்திரா இசை அமைப்பாளர் : பிரித்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : எது எது தீதாநதோ
அதை அதை தீயாக்குவாேம்
எது எது நம் ஆசையோ
அதை நாம் பேசுவோம் ஆண் : எது எது வேண்டாததோ
அதை அதை தூளாக்குவோம்
எது எது நம் தேவையோ
அதை நாம் சேருவோம் ஆண் : கடந்த காலம்
காணமலே தீரலம்
ஆனாலுமே தீருமோ
நம் ஞாபகம்? ஆண் : இருண்ட காலம்
இல்லாமலே நீங்கிட
பூபாளமே போடுதே
ஓர் நாடகம் ஆண் : உடை உடை சோகங்களை
அவை தரும் ஆனந்தமே
நடை பெறும் எல்லாமுமே
நலமாய் மாறுமே ஆண் : இடியின் ஓசை
கேட்டாலுமே வானவில்
அஞ்சாமலே தோன்றிடும்
அன்பே விடை ஆண் : உளியின் ஓசை
வாங்கமலே ஓர் சிலை
உண்டாகுமோ பூமியில்
கண்ணீர் துளை ஆண் : ஏன் ஏன் என்றே
கேளாமலே
வாழ்வோ இங்கே ஏங்காமலே