Merry Christmas – Merry Christmas (Title Track) Song Lyrics

Song: Merry Christmas (Title Track) Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Merry Christmas


English Version

Singer : Benny Dayal
Music by : Pritam Chakraborty
Lyrics by : Yugabharathi
Male : Adadha kaalum adudhe

Aanandha kolam podudhe

Vanil velli meengale

Vazhthu geedham padudhe

Veveru vannam soodudhe
Male : Alolam padum naalidhe

Aakatti thalam podudhe

Veedu vasal yavume

Vedandhangal aagudhe

Kokkellam kuyilaai marudhe
Male : Thazhvaram engengum

Vinmeengal poothadha

Thangadha sandhosam

Thannale koothada
Male : Ketkum munnale solvom

Merry christmas

Cake ai ellorum ootta

Merry christmas
Male : Ther eriye…

Varum kaalathai kaanamal engeyum pogadhe

Yaar nenjayum

Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe
Male : Ther eriye

Varum kaalathai kaanamal engeyum pogadhe

Yaar nenjayum

Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe
Male : Adadha kaalum adudhe

Aanandha kolam podudhe

Vanil velli meengale

Vazhthu geedham padudhe

Veveru vannam soodudhe
Male : Alolam padum naalidhe

Aakatti thalam podudhe

Veedu vasal yavume

Vedandhangal aagudhe

Kokkellam kuyilaai marudhe
Male : Thazhvaram engengum

Vinmeengal poothadha

Thangadha sandhosam

Thannale koothada
Male : Ketkum munnale solvom

Merry christmas

Cake ai ellorum ootta

Merry christmas


Tamil Version

பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : பிரிதம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ் ஆண் : தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே ஆண் : தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே ஆண் : ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ்