Metti – Metti Oli Kaatrodu Song Lyrics

Song: Metti Oli Kaatrodu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Metti


English Version

Singers : Ilayaraja and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : …………..
Male : Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Kodhai malar poompaatham vaavennuthae

Kodhai malar poompaatham vaavennuthae
Male : Metti oli kaattrodu

En nenjai thaalaatta
Male : Oo…oo…oo….vaazh naalellaam

Unnoduthaan vaazhnthaalae pothum

Vaazhvenpathin paavangalai

Naam kaana vendum
Male : Naalum pala nanmai kaanum ezhil penmai

Poovai vaiththa poo vaasam

Bodhai konda un nesam

Thendral sugamthaan veesum thedaamal seraatho
Male : Metti oli kaattrodu

En nenjai thaalaatta
Female : Aa…aah…aaa….aa…aa…aah…aa…
Male : Yae…. venn mullaiyae

En kanmani oorkola neram

Pon kaaladi padum pothilae

Poonthendral paadum
Male : Paarvai patta kaayam paavai thotta kaayum

Ennam thantha munnottam

Endru antha vellottam

Kanda pinbu kondaattam

Kandaadum en nenjam
Male : Metti oli kaattrodu

En nenjai thaalaatta

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Maeni oru poovaaga mellisaiyin paavaaga

Kodhai malar poompaatham vaavennuthae

Kodhai malar poompaatham vaavennuthae

Female : Aaa….aa….
Male : Metti oli kaattrodu

En nenjai thaalaatta…


Tamil Version

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : னனனன னனனானனா
னனனா நனனானனானனனா நனனானனா ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட ஆண் : ஓ….ஓ…..ஓ…..வாழ் நாளெல்லாம்
உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை
நாம் காண வேண்டும் ஆண் : நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூ வாசம்
போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ……. ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட பெண் : ஆ…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ……ஆஹ்….ஆ…… ஆண் : ஏ…….வெண் முல்லையே
என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே
பூந்தென்றல் பாடும் ஆண் : பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம்
என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம்
கண்டாடும் என் நெஞ்சம் ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
பெண் : ஆஅ……ஆ….. ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட