Metti – Ragam Engeyo Thalam Song Lyrics

Song: Ragam Engeyo Thalam Song Lyrics

Lyricist: Madhukoor Kannan

Album: Metti


English Version

Singers : B. S. Sasireka and Bramanandan
Music by : Ilayaraja
Lyrics by : Madhukkoor Kannan
Female : Metti metti metti metti

Male : Raagam engaeyo thaalam engaeyo

Paadham paadum geetham yaavum vaan meedho

Female : Metti metti metti metti
Male : ……………
Female : Oo chinna poovae nee azhavo

Male : Metti metti

Female : Vannakkaalil thee idavo

Male : Metti metti

Female : Thulli odum velli beedam

Kolli thedum naalitho
Female : Illam oomaiyaanatho

Irul thaediponatho kanneer aarae odum

Metti metti metti metti
Male : Ragam engaeyo thaalam engaeyo

Paadham paadum geetham yaavum vaan meedho

Female : Metti metti metti metti
Female : Oo nenjil aadum oviyamae

Male : Metti metti

Female : Metti osai kaaviyamae

Male : Metti metti

Female : Anbin vedham annaiyaagum

Inba naadham kaalillae
Female : Mullil paadham ponatho

Mugam jothiyaanatho

Sollae illai paada

Metti metti metti metti
Male : Raagam engaeyo thaalam engaeyo

Paadham paadum geetham yaavum vaan meedho


Tamil Version

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ………………….. பெண் : ஓ சின்னப் பூவே நீ அழவோ..
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : வண்ணக்காலில் தீ இடவோ
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ பெண் : இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி பெண் : ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : மெட்டி ஓசை காவியமே
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே பெண் : முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ