Metti – Sandha Kavigal Padidum Song Lyrics

Song: Sandha Kavigal Padidum Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Metti


English Version

Singer : Bramanandan
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Santha kavigal paadidum

Manathinil inba kanavugal

Santha kavigal paadidum

Manathinil inba kanavugal
Male : Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Thondraatha perinbam

Thodarnthu varum ennudanae dhinam pala…
Male : Santha kavigal paadidum

Manathinil inba kanavugal…ae….ae…ae…
Male : Chinnajiru vayathe paadum aval manathe

Chinnajiru vayathe paadum aval manathe

Seer kaana vendum thirunaalum vara vendum

Seer kaana vendum thirunaalum vara vendum
Male : Malar maalai soodum uravodu koodum

En ullam kandaadum uravugalil

Iniya sugam dhinam pala
Male : Santha kavigal paadidum

Manathinil inba kanavugal
Male : Thattum oli isaiyil metti kavithai tharum

Thattum oli isaiyil metti kavithai tharum

En anbu nenjil pudhu raagam adhu paadum

En anbu nenjil pudhu raagam adhu paadum
Male : Madai pola odum manathodu koodum

En ullam kandaadum uravugalil

Iniya sugam dhinam pala
Male : Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Sontham thara varum anantham

Sinthum kavi mazhai aarambam

Thondraatha perinbam

Thodarnthu varum ennudanae dhinam pala…
Male : Santha kavigal paadidum

Manathinil inba kanavugal…ae….ae…ae…


Tamil Version

பாடகர் : பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே ஆண் : சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே……ஏ….ஏ….ஏ…. ஆண் : சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே
சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் ஆண் : மலர் மாலை சூடும் உறவோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல………….. ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே…..ஏ….ஏ….ஏ…. ஆண் : தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் ஆண் : மடைபோல ஓடும் மனதோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே…….ஏ….ஏ…ஏ…..