Michael – Nee Podhum Enaku Song Lyrics

Song: Nee Podhum Enaku Song Lyrics

Lyricist: Kabilan

Album: Michael


English Version

Singer : Pradeep Kumar
Music by : Sam C S
Lyrics by : Kabilan
Male : Nee podhum enaku

Nee podhum enaku

Nee vaazhum varayil

Irupen unakku
Male : En manakulathula

Mazhai ena pozhigiraaiyae

En nizhar saalayil

Nerungiyae nadakiraaiyae
Male : Naanum neeyum

Ondraai poga

Vaanam yaavum

Vannam aaga
Male : En imaigalai varudiya

Thedal neeyae

En isaiyinai thirudiya

Paadal neeyae
Male : En thanimaiyai thavanayil

Parithaai neeyae

En uyirinai idhayamaai

Thudithathum neeyae…

Neeyae….
Male : Nee podhum enaku

Nee podhum enaku

Nee vaazhum varayil

Irupen unakku
Male : Nee podhum enaku

Nee podhum enaku

Nee vaazhum varayil

Irupen unakku

Unakku… unakku….
Male : Irumbaiyum urukkidum

Iru vizhi kaadhal

Ilakkana pizhaigalai

Marandhidum kaadhal
Male : Manalaiyum paaraiyaai

Maatridum kaadhal

Manadhinai sombalaai

Murithidum kaadhal
Male : Naal muzhudhum

Naan unakkaai

Kaathirupen

Kadal alaiyinai polae
Male : Orr ilaiyil

Neer thuliyaai

Serndhirupom

Udal uyirinai polae
Male : Nee podhum enaku

Nee podhum enaku

Nee vaazhum varayil

Irupen unakku

Unakku…unakku….

Unakku… unakku….
Male : Nee podhum enaku


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு ஆண் : என் மனக்குளத்துல
மழை என பொழிகிறாயே
என் நிழர் சாலையில்
நெருங்கியே நடக்கிறாயே ஆண் : நானும் நீயும்
ஒன்றாய் போக
வானம் யாவும்
வண்ணம் ஆக ஆண் : என் இமைகளை வருடிய
தேடல் நீயே
என் இசையினை திருடிய
பாடல் நீயே ஆண் : என் தனிமையைத் தவணையில்
பரித்தாய் நீயே
என் உயிரினை இதயமாய்
துடித்ததும் நீயே… நீயே…. ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு ஆண் : உனக்கு… உனக்கு…. உனக்கு…. ஆண் : இரும்பையும் உருக்கிடும்
இரு விழி காதல்
இலக்கண பிழைகளை
மறந்திடும் காதல் ஆண் : மணலையும் பாறையாய்
மாற்றிடும் காதல்
மனதினை சோம்பலாய்
முறித்திடும் காதல் ஆண் : நாள் முழுதும்
நான் உனக்காய்
காத்திருப்பேன் கடல்
அலையினை போலெ ஆண் : ஒரு இலையில்
நீர் துளியாய்
சேர்ந்திருப்போம்
உடல் உயிரினை போலே ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
உனக்கு… உனக்கு….
உனக்கு… உனக்கு…. ஆண் : நீ போதும் எனக்கு