Minnal Murali – Thaniye Song Lyrics

Song: Thaniye Song Lyrics

Lyricist: Veronica

Movie: Minnal Murali


English Version

Singers : Sreekanth Hariharan and Haripriya K
Music by : Shaan Rahman
Female : Thaniyae padarnthodum iravae

Inimel naan undhan nilavae

Male : Vidindhaal maraivaayo madhiyae

Ozhirum en kadhirum neeyae
Female : Netriravil oru kaana

Dheva dheva dhoothanaam

Nadhiyoram vasithanaam

Male : Minmini un varugaiyaal

Kaadae dheebamaai

Minnum kannae vaa vaa
Female : Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae
Male : Kaalam kangal moodidum

Mella meendum thirandhu nokkidum

Female : Vaazha aasai koodidum

Iragaai kaadhal saindhu irangidum
Male : Nenjinil aadum ninaivadhan pezhai

Thirandhen nee en munnae

Female : Maraipani en mun vilagiya kanamae

Karangalil malarudan nindraai
Male : Vasantham neeyae…

Poove…

Hoo oo oo oo oo

Hoo oo oo oo oo
Female : Thaniye padarnthodum iravae

Inimel naan undhan nilavae

Vidindhaal maraivaayo madhiyae

Ozhirum en kadhirum neeyae
Female : Netriravil oru kaana

Dheva dheva dhoothanaam

Nadhiyoram vasithanaam

Minmini un varugaiyaal

Kaadae dheebamai

Minnum kannae vaa vaa
Female : Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae

Male : Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae
Male : Hoo oo oo oo oo

Hoo oo oo oo oo


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ஹரிப்ரியா கே இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான் பெண் : தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
ஆண் : விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே பெண் : நேற்றிரவில் ஒரு கனா
தேவே தேவே தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
ஆண் : மின்மினி உன் வருகையால்
காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா வா பெண் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே ஆண் : காலம் கண்கள் மூடிடும்
மெல்ல மீண்டும் திறந்து நோக்கிடும்
பெண் : வாழ ஆசை கூடிடும்
இறகாய் காதல் சாய்ந்து இறங்கிடும் ஆண் : நெஞ்சினில் ஆடும் நினைவதன் பேழை
திறந்தேன் நீ என் முன்னே
பெண் : மறைபணி என் முன் விலகிய கணமே
கரங்களில் மலருடன் நின்றாய் ஆண் : வசந்தம் நீயே…
பூவே…
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே பெண் : நேற்றிரவில் ஒரு கனா
தேவே தேவே தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
ஆண் : மின்மினி உன் வருகையால்
காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா வா பெண் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே
ஆண் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ