Miss Shetty Mr Polishetty – Lady Luck Song Lyrics

Song: Lady Luck Song Lyrics

Lyricist: Vivek

Album: Miss Shetty Mr Polishetty


English Version

Singer : Karthik
Music by : Radhan
Lyrics by : Vivek
Male : Kollai kollai aasaiyen vidhaithaai

Konjam endhan thookam pokki sirithaai

Konji konji nee udhirkkum vaarthaiyodu

Naanum ingu vasithen

Yen ennai meeri naan unnai ninaithen
Male : Kann asaikkum munnaal

Nee vaazhthu ondru sonnaal

Kaatru thedi kaalgal pogudhae
Male : Nee nerungi vandhaal

En kai kulukki nindrraal

Vittu vittu ratham paayudhae
Male : Nee vandha neram

Ootrai pol oorum indha vaazhkai

Un kaigal theenda

Veeramaaga maari pogum indha yaakkai
Male : Lady luck lady luck neeyae

En lady luck lady luck neeyae

Lady luck lady luck neeyae

En kaadhal ooril ettuthikkum neeyae
Male : Unnidam unnidam pakkam aagiren

Mudhal murai vaazhkaiyil vetkam kaangiren

Unnai naan rasithathum kolamaagiren

Adhisaya kanavilae naanum pogiren
Male : Chinna silmishangal paarkavae

Nenjam kaathirukkudhe

Undhan bommaiyaagi pogavae

Enjeevan indha mannail vandhadhe
Male : Seendinaai minnalaai

Vennila kannila

Nee en nilaa enbatha

En vaadi pona poongidangil

Kodi kodi pookal kottudhae
Male : Lady luck lady luck neeyae

En lady luck lady luck neeyae

Lady luck lady luck neeyae

En kaadhal ooril ettuthikkum neeyae
Male : Lady luck lady luck neeyae

En lady luck lady luck neeyae

Lady luck lady luck neeyae

En kaadhal ooril ettuthikkum neeyae
Male : Kollai kollai aasaiyen vidhaithaai

Konjam endhan thookam pokki sirithaai

Konji konji nee udhirkkum vaarthaiyodu

Naanum ingu vasithen

Yen ennai meeri naan unnai ninaithen


Tamil Version

பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : ராதான் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கொள்ளை கொள்ளை ஆசையேன் விதைத்தாய்
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு
நானும் இங்கு வசித்தேன்
ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன் ஆண் : கண் அசைக்கும் முன்னால்
நீ வாழ்த்து ஒன்று சொன்னால்
காற்று தேடி கால்கள் போகுதே ஆண் : நீ நெருங்கி வந்தால்
என் கை குலுக்கி நின்றால்
விட்டு விட்டு ரத்தம் பாயுதே ஆண் : நீ வந்த நேரம்
ஊற்றைப்போல ஊறும் இந்த வாழ்க்கை
உன் கைகள் தீண்ட
வீரமாக மாறிப்போகும் இந்த யாக்கை ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : உன்னிடம் உன்னிடம் பக்கமாகிறேன்
முதல் முறை வாழ்க்கையில் வெட்கம் காண்கிறேன்
உன்னை நான் ரசித்ததும் கோலமாகிறேன்
அதிய கனவிலே நானும் போகுகிறேன் ஆண் : சின்ன சில்மிஷங்கள் பார்க்கவே
நெஞ்சம் காத்திருக்குதே
உந்தன் பொம்மையாகி போகவே
என் ஜீவன் இந்த மண்ணில் வந்ததே ஆண் : சீண்டினாய் மின்னலாய்
வெண்ணிலா கண்ணிலா
நீ என் நிலா என்பதா
என் வாடிப் போன பூக்கிடங்கில்
கோடி கோடி பூக்கள் கொட்டுதே ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே
லேடி லக்கு லேடி லக்கு நீயே
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே ஆண் : கொள்ளை கொள்ளை ஆசை ஏன் விதைத்தாய்
கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்
கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு
நானும் இங்கு வசித்தேன்
ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்