Modern Kaadhal – Karaiyilla Kaadhaley Song Lyrics

Song: Karaiyilla Kaadhaley Song Lyrics

Lyricist: Arun Raj

Album: Modern Kaadhal


English Version

Singer : Arun Raj
Music by : Arun Raj
Lyrics by : Arun Raj
Male : Thollaivinil dhooram poogathae…

Idhayathin vaasal moodathae…

Ennai vittu neengi poonalae…

Thadumaruven!
Male : Pirivinil kooda nee ennai

Marapadhai nenjam thaangathae…

Viralgalai koorka en kaigal

Unai theduthae!
Male : Anbae!

Nee illadha neram ingae

Naragamanathae

Pennae…

Unnai thedi naanum ingae

Tholaithu pogiren
Male : Kannae…

Neer illadha aruvi unda

Sollu kekkiren

Adhu pol…

Naanum ingae verandae poonen

Undhan ninaivillae…
Male : Kadhalae…

Karaiyilla kadhalae…

Unnai thedi thediyae

Varuvenae

Kadal thandiyae

Tholiyae

En aayul tholiyae

Unnakaga vaazhgiren

Varuvaaya manam maariyae
Male : Iravinil ingu suzhum

Thanimaiyai

Manam verukuthu vendam

Inimaiyai

Nodigalin vazhi arivayo

En kaneer tharum kaadhaliyae
Male : Un madi ennum

En iravin thalaiyanai…

Siripudan konji persum azhaginai…

Ennidam nee parithu sendraai…

Idhu nyayama?
Male : Kanmoodi thirakum neeram

En munnae vandhu pogum

Azhagana andha uruvam

Neeya? illai manathin valiya…?
Male : Kavithaigal paadi theerthum

En sogam neenga marukum

Un siripinai ennidam neeyum

Varamaaga tharuvaya…?
Male : Kaadhalae…

Karaiyilla kaadhalae…

Unnai thedi thediyae

Varuvenae

Kadal thandiyae
Male : Tholiyae

En aayul tholiyae

Unnakaga vaazhgiren

Varuvaaya manam maariyae
Male : Kaadhalae…

Karaiyilla kaadhalae…

Unnai thedi theiyae

Varuvenae

Kadal thandiyae


Tamil Version

பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : அருண் ராஜ் ஆண் : தொலைவினில் தூரம் போகாதே
இதயத்தின் வாசல் மூடாதே
எனை விட்டு நீங்கி போனாலே
தடுமாறுவேன் ஆண் : பிரிவினில் கூட நீ என்னை
மறப்பதை நெஞ்சம் தாங்காதே
விரல்களை கோர்க்க என் கைகள்
உனை தேடுதே ஆண் : அன்பே
நீ இல்லாத நேரம் இங்கே நரகமானதே
பெண்ணே
உன்னை தேடி நானும் இங்கே
தொலைந்து போகிறேன் ஆண் : கண்ணே
நீர் இல்லாத அருவி உண்டா
சொல்லு கேட்கிறேன்
அது போல்
நானும் இங்கே வறண்டே போனேன்
உந்தன் நினைவிலே ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே ஆண் : தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே ஆண் : இரவினில் இங்கு சூழும் தனிமையை
மனம் வெறுக்குது வேண்டாம் இனிமையை
நொடிகளின் வழி அறிவாயோ
என் கண்ணீர் தரும் காதலியே ஆண் : உன் மடி என்னும்
என் இரவின் தலையணை
சிரிப்புடன் கொஞ்சி பேசும் அழகினை
என்னிடம் நீ பறித்துச் சென்றாய்
இது நியாயமா ஆண் : கண்மூடி திறக்கும் நேரம்
என் முன்னே வந்து போகும்
அழகான அந்த உருவம்
நீயா இல்லை மனதின் வழியா ஆண் : கவிதைகள் பாடி தீர்த்தும்
என் சோகம் நீங்க மறுக்கும்
உன் சிரிப்பினை என்னிடம் நீயும்
வரமாக தருவாயா ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே ஆண் : தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே