Mohana Punnagai – Kalyanamam Kacheriyam Song Lyrics

Song: Kalyanamam Kacheriyam Song Lyrics

Lyricist: Vaali

Album: Mohana Punnagai


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo
Male : Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai
Male : Naan valarththa poonguruvi veridanthedi

Naan valarththa poonguruvi veridanthedi

Solla ninaiththa udan

Amainthathammaa atharkoru jodi

Solla ninaiththa udan

Amainthathammaa atharkoru jodi
Male : Nizhal padamaai oduthu

En ninaivugal kodi

Antha ninaivugalaal

Vaazhkkaiyilae kaaviyam paadi
Male : Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo
Male : Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu

Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu

Adhai unakkaliththaen paaduka nee raagaththai pottu

Amaithiyai naan vaangi kolven

Iravanai kettu avan ninaippathu pol

Manam mudippaan maalaiyai sootti
Male : Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai
Male : Kaaviyaththil oviyaththil iruppathu kadhal

Kaaviyaththil oviyaththil iruppathu kadhal

Adhu nadaimuraiyil en varaiyil oru vagai kadhal

Thanimaramaai iruppatharkkae piranthavan naanae

Unathan thalaivanudan nalam pera nee vaazhiyammaanae
Male : Kalyaanamaam katcheriyaam

Ponnoonjalaam poo maalaiyaam

Jo jo jo jojajo

Kalyaaniyil aalaapanai

Kanneeril aaraathanai


Tamil Version

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்……
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை… ஆண் : நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி
நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி
செல்ல நினைத்த உடன்
அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
செல்ல நினைத்த உடன்
அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி ஆண் : நிழல் படமாய் ஓடுது
என் நினைவுகள் கோடி
அந்த நினைவுகளால்
வாழ்க்கையிலே காவியம் பாடி ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ ஆண் : ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு
ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு
அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தை போட்டு
அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்
இறைவனைக் கேட்டு அவன் நினைப்பது போல்
மணம் முடிப்பான் மாலையை சூட்டி….. ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை… ஆண் : காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
உந்தன் தலைவனுடன் நலம் பெற நீ வாழியம்மானே ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை…