Mohana Punnagai – Thalaivi Thalaivi Song Lyrics

Song: Thalaivi Thalaivi Song Lyrics

Lyricist: Vaali

Album: Mohana Punnagai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Chorus : …………..
Male : Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi
Female : Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan

Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan
Male : Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi
Chorus : ……………..
Female : Virasam edhuvumindri sarasam payilum

Intha vedikkai needikkumo

Virasam edhuvumindri sarasam payilum

Intha vedikkai needikkumo
Male : Villakkam edharkku innum

Nerukkam valarntha pinnum yaenintha santhegamo

Villakkam edharkku innum

Nerukkam valarntha pinnum yaenintha santhegamo
Female : Idhu pennodu undaanathu

Male : Adhu koodaathu pollaathathu
Female : Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan
Chorus : ……………..
Male : Radhiyum madhanum thendral radhaththil ulavi

Vanthu poovaara pottaarammaa

Radhiyum madhanum thendral radhaththil ulavi

Vanthu poovaara pottaarammaa
Female : Rasanai miguntha

Intha rasigan irukka kandu

Yaarendru kettaaraiyyaa

Rasanai miguntha

Intha rasigan irukka kandu

Yaarendru kettaaraiyyaa
Male : Adhu naanendru yaar sonnathu

Female : Adhai naanandri yaar solvathu
Male : Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Female : Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan
Chorus : ……………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி குழு : ………………….. ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி குழு : ………………….. பெண் : விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ ஆண் : விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும்
நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ பெண் : இது பெண்ணோடு உண்டானது
ஆண் : அது கூடாது பொல்லாதது……. பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் குழு : ………………….. ஆண் : ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா பெண் : ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா
ரசனை மிகுந்த
இந்த ரசிகன் இருக்க கண்டு
யாரென்று கேட்டாரய்யா ஆண் : அது நானென்று யார் சொன்னது
பெண் : அதை நானன்றி யார் சொல்வது ஆண் : தலைவி தலைவி
என்னை நீராட்டும் ஆனந்த அருவி
பெண் : தலைவன் தலைவன்
என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன் குழு : …………………..