Monisha En Monalisa – Hello Hello Song Lyrics

Song: Hello Hello Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Monisha En Monalisa


English Version

Singers : S. P. Balasubrahmanyam and sujatha
Music by : T. Rajendar
Female : Hello monisha here

Who is calling
Female : Hello…..hello…..

Neenga yaar pesurathu unga per enna
Male : Hello hello hello

Hello hello hello

Perai naan sollavaa

Rasigan naan allavaa

Kaadhilae pesavaa kadhaalan aagavaa

I love you monisha…..aa…..i love you
Male : Hello hello hello

Hello hello hello
Female : Enna mister

Perai ketta paadureenga
Female : Yae….hae….hae…..yae….hae….hae…..

Yae….hae….hae…..yae….hae….hae…..
Female : Enna mister unga istaththukku

Edhai edhaiyo vaasichchittu irukinga
Male : Hahhaahhaa…..unnai naan nesikkiraen

Adhaiyae naan vaasikkiraen

Unnai naan nesikkiraen

Adhaiyae naan vaasikkiraen

Idhayaththai yaasikkiraen

Kidaikkumaa ena yoshikkiraen

Kidaikkumaa ena yoshikkiraen
Female : Nesiththaalum vaasiththaalum

Yaasiththaalum yoshiththaalum

Idhayam kidaikaathu

Ennai nerunga mudiyaathu
Male : Is it so hello hello hello

Hello hello hello hello please
Female : Mister ippo

Ungalukku enna venum
Male : Vendum vendum

Kadhal vendum tharuvaayaa
Female : Never
Male : Mendum meendum

Pesa vendum thodarvaayaa
Female : Chanceless…
Male : Kanni manam malarnthidumaa
Female : Kaagitha meen neendhidumaa
Male : Pidivaathamthaan sari aagumaa

Aan vaadhamthaan haa arangerumaa
Female : Impossible…..mm….
Male : Hello hello hello

Hello hello hello

Perai naan sollavaa

Rasigan naan allavaa

Kaadhilae pesavaa kadhaalan aagavaa

I love you monisha…..aa…aa…i love you
Male : Hello hello hello

Hello hello hello….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஹலோ மோனிஷா ஹியர்
ஹு இஸ் காலிங் பெண் : ஹலோ ஹலோ
நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷா…..ஆ……. ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ பெண் : என்ன மிஸ்டர்
பேரை கேட்ட பாடுறீங்க பெண் : ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே…..
ஏ……ஹே……ஹே…..ஏ……ஹே……ஹே….. பெண் : என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு
எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க ஆண் : ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
இதயத்தை யாசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன் பெண் : நேசித்தாலும் வாசித்தாலும்
யாசித்தாலும் யோசித்தாலும்
இதயம் கிடைக்காது
என்னை நெருங்க முடியது ஆண் : இஸ் இட் சோ ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ப்லீஸ்.. பெண் : மிஸ்டர் இப்போ
உங்களுக்கு என்ன வேணும் ஆண் : வேண்டும் வேண்டும்
காதல் வேண்டும் தருவாயா…. பெண் : நெவர் ஆண் : மீண்டும் மீண்டும்
பேச வேண்டும் தொடர்வாயா… பெண் : சான்ஸ் லெஸ்… ஆண் : கன்னி மனம் மலர்ந்திடுமா…… பெண் : காகித மீன் நீந்திடுமா……. ஆண் : பிடிவாதம்தான் சரி ஆகுமா
ஆண் வாதம்தான் ஹா அரங்கேறுமா பெண் : இம்பாசிபில்……ம்… ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா காதலன் ஆகவா
ஐ லவ் யூ மோனிஷா……ஆ…..ஆ…..ஐ லவ் யூ ஆண் : ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ ஹலோ ஹலோ