Monisha En Monalisa – Kaadhal Thedi Song Lyrics

Song: Kaadhal Thedi Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Monisha En Monalisa


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Male : Aa….aa…..aa….aa…..aa…..aa……

Aa….aa…..aa….aa…..aa…..aa……
Male : Kadhal thedi vaazhntha kaalai

Kai koodi vantha velai

Kadhal thedi vaazhntha kaalai

Kai koodi vantha velai
Male : Paarkka vanthaal roja maalai

Chorus : Aa….aa….aa….aa….

Male : Ava paarkkum munnae enna leelai

Chorus : Aa….aa….aa….aa….
Male : Kadhal sedi valarththaanammaa

Poo pooppathaiyae paarkkalammaa
Male : Kadhal thedi vaazhntha kaalai

Kai koodi vantha velai
Male : Paarkka vanthaal roja maalai

Chorus : Aa….aa….aa….aa….

Male : Ava paarkkum munnae enna leelai

Chorus : Aa….aa….aa….aa….
Male : Kadhal varaththai kettu paarththaan

Kodukkavae illai

Kaalai mugaththai kadaisi varai

Ava paarkkavae illai
Male : Iruntha podhu yaerkka maruththaal

Adhuthaan pidivaadham

Iruntha podhu yaerkka maruththaal

Adhuthaan pidivaadham

Avan pirintha pothu

Paarkka thudiththaal antho parithaabam
Male : Pirivae kadhalin thandanaiyaa

Kadhal tholviyai meeraiyaa
Male : Kadhal thedi vaazhntha kaalai

Kai koodi vantha velai
Male : Paarkka vanthaal roja maalai

Chorus : Aa….aa….aa….aa….

Male : Ava paarkkum munnae enna leelai

Chorus : Aa….aa….aa….aa….
Male : Aa….aa…..aa….aa…..aa…..aa……

Aa….aa…..aa….aa…..aa…..aa……
Male : Idhaya kadhavai thatti paarththaan

Pootti kondaalae

Thirakka avalum ninaiththa pothu

Thigaiththu nindraalae
Male : Naayagi varum munnae naadagam mudinthathu

Idhuthaan kaaviyamaa

Naayagi varum munnae naadagam mudinthathu

Idhuthaan kaaviyamaa
Male : Ooviyam ezhum munnae thoorigai udainthathu

Adhuthaan niyaayamaa

Nilavo udhiththida vanthathammaa

Pozhutho vidinthida poguthammaa
Male : Kadhal thedi vaazhntha kaalai

Kai koodi vantha velai
Male : Paarkka vanthaal roja maalai

Chorus : Aa….aa….aa….aa….

Male : Ava paarkkum munnae enna leelai

Chorus : Aa….aa….aa….aa….
Male : Ooo….ooo……ooo….ooo….

Ooo….ooo……ooo….ooo….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆ……ஆ……ஆ…..ஆ…….ஆ……..ஆ…….
ஆ…..ஆ……ஆ……..ஆ…….ஆ……..ஆ……. ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ…
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : காதல் செடி வளர்த்தானம்மா…
பூ பூப்பதையே பார்க்கலம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ…
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : காதல் வரத்தை கேட்டு பார்த்தான்
கொடுக்கவே இல்லை
காளை முகத்தை கடைசி வரை
அவ பார்க்கவே இல்லை ஆண் : இருந்த போது ஏற்க மறுத்தாள்
அதுதான் பிடிவாதம்
இருந்த போது ஏற்க மறுத்தாள்
அதுதான் பிடிவாதம்
அவன் பிரிந்த போது
பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம் ஆண் : பிரிவே காதலின் தண்டனையா
காதல் தோல்வியை மீறலையா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ…
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : ஆ……ஆ……ஆ…..ஆ…….ஆ……..ஆ…….
ஆ…..ஆ……ஆ……..ஆ…….ஆ……..ஆ……. ஆண் : இதயக்கதவை தட்டி பார்த்தான்
பூட்டி கொண்டாளே
திறக்க அவளும் நினைத்த போது
திகைத்து நின்றாளே ஆண் : நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா ஆண் : ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது
அதுதான் நியாயமா
நிலவோ உதித்திட வந்ததம்மா
பொழுதோ விடிந்திட போகுதம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காள
கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ…
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ…..
ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ…..

Similar Posts