Monisha En Monalisa – Uyire Vaa Urave Vaa Song Lyrics

Song: Uyire Vaa Urave Vaa Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Monisha En Monalisa


English Version

Singer : Hariharan
Music by : T. Rajendar
Male : Uyirae vaa…..uravae vaa…..

Uyirae vaa…..uravae vaa…..
Male : Azhivathillai kadhal

Adhuvey en paadal

Anbe vanthu vidu vaa

Enthan moochae needhaan enbaen

Enthan vaazhvae kadhal enbaen

Unmai kadhal thorkumaa

Unthan manam ennai yaerkumaa
Male : Uyirae vaa…..uravae vaa…..
Male : Silarukku thevai thegamthaan

Avarathu unarvo kaamamthaan

Silarukku thevai idhayamthaan

Avarathu kadhal punithamthaan

Silarukku thevai idhayamthaan

Avarathu kadhal punithamthaan
Male : Ponaal idhayam thirumbaathu

Veroru idhayam porunthaathu

Oru muraithaan ninaiththu vittaal

Marappathu enbathu mudiyaathu
Male : Uyirae vaa…..uravae vaa…..
Male : Silar vaasanaikku aayiram pookal

Silar vaasalukku aayiram kadhavugal

Silar vaazhum varai aayiram uravugal

Naan saagum varai oruththiyin ninaivugal

Silar vaazhum varai aayiram uravugal

Naan saagum varai oruththiyin ninaivugal
Male : Kadal mel muththu midhapathillai

Unmai kadhalum sulapamaai kidaipathillai

Penmanathai aazham enbaen

Kadhal muthedukka moozhgum aangalaen
Male : Uyirae vaa…..uravae vaa…..
Male : Azhivathillai kadhal

Adhuvey en paadal

Anbe vanthu vidu vaa

Enthan moochae needhaan enbaen

Enthan vaazhvae kadhal enbaen

Unmai kadhal thorkumaa

Unthan manam ennai yaerkumaa
Male : Uyirae vaa…..uravae vaa…..


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : உயிரே வா……உறவே வா……
உயிரே வா……உறவே வா…… ஆண் : அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்து விடு வா
எந்தன் மூச்சே நீதான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : சிலருக்கு தேவை தேகம்தான்
அவரது உணர்வோ காமம்தான்
சிலருக்கு தேவை இதயம்தான்
அவரது காதல் புனிதம்தான்
சிலருக்கு தேவை இதயம்தான்
அவரது காதல் புனிதம்தான் ஆண் : போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறைதான் நினைத்து விட்டால்
மறப்பது என்பது முடியாது ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள் ஆண் : கடல் மேல் முத்து மிதப்பதில்லை
உண்மை காதலும் சுலபமாய் கிடைபதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்களேன் ஆண் : உயிரே வா…….உறவே வா….. ஆண் : அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்து விடு வா
எந்தன் மூச்சே நீதான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா ஆண் : உயிரே வா…….உறவே வா…..