Moodu Manthiram – Vaanam Pesuma Duet Song Lyrics

Song: Vaanam Pesuma Duet Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Moodu Manthiram


English Version

Singers : Mano and Uma Ramanan
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae
Male : Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….
Male : Rarararaara poove…..hahaa come on

Female : Poovae vaasam veesu

Thenai alli poosu

Male : Kaattrae

Female : Kaattarae veesu mella

Kadhal geedham solla
Male : Solla thudikkum adhai sollil maraikkum

Female : Solli maraikkum kadhai kannil theriyum

Male : Solla thudikkum adhai sollil maraikkum

Female : Solli maraikkum kadhai kannil theriyum

Male : Nenjil odum naanam manjal poosum vaanam
Female : Vaanam pesumaa dhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae
Female : Vaa vaa mm

Male : Vaa vaa thendral kaattare

Vaadum ennai paarththae

Female : Poo po hmm mm

Male : Po po thoodhu konjam

Yaengum kadhal nenjam
Female : Nenjam inikka adhu engum parakka

Male : Engum paranthu inba ellai kadanthu

Female : Nenjam inikka adhu engum parakka

Male : Engum paranthu inba ellai kadanthu

Female : Engo pogum kaalgal

Panneer vaarkkum kangal
Male : Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே……. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே… ஆண் : ரரரரார பூவே……ஹஹா கமான்….
பெண் : பூவே வாசம் வீசு
தேனை அள்ளி பூசு
ஆண் : காற்றே……
பெண் : காற்றே வீசு மெல்ல
காதல் கீதம் சொல்ல ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும்
பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும்
ஆண் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா……
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே……. பெண் : வா வா ம்ம்
ஆண் : வா வா தென்றல் காற்றே
வாடும் என்னைப் பார்த்தே
பெண் : போ போ ஹ்ம்ம் ம்ம்
ஆண் : போ போ தூது கொஞ்சம்
ஏங்கும் காதல் நெஞ்சம் பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க
ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து
பெண் : எங்கோ போகும் கால்கள்
பன்னீர் வார்க்கும் கண்கள்….. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே… பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….