Moodu Manthiram – Vanam Pesuma (Pathos) Song Lyrics

Song: Vanam Pesuma (Pathos) Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Moodu Manthiram


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae
Male : Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….
Female : Neeyaa….aa…

Male : Neeyaa antha raagam

Yaeno indru sogam

Female : Naanaa…aa…

Male : Naanaai naanum illai

Theeyil vaadum mullai
Female : Mullai kodiyaa indru kattu vittathu

Male : Dheiva vilakkaa indru kettuvittathu

Female : VIttu pona pantham unnai thedum kangal
Male : Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….
Male : Yaaro…oo….

Female : Yaaro seitha paavam

Yaarai solli laabam

Male : Yaeno….oo…

Female : Yaeno intha vanjam

Kaayam aana nenjam
Male : Nenjai suttathu oru thunba neruppu

Female : Thunba neruppai intha kaigal anaikkum

Male : Kandaen untha sogam

Kanneer sinthum vaanam
Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa

Male : Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே……. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே… பெண் : நீயா……ஆ…..
ஆண் : நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
பெண் : நானா…….ஆ….
ஆண் : நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை பெண் : முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
ஆண் : தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
பெண் : விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள் ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே… ஆண் : யாரோ……ஓ…..
பெண் : யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஆண் : ஏனோ……ஓ….
பெண் : ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம் ஆண் : நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
பெண் : துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
ஆண் : கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்… பெண் : வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
ஆண் : உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…..