Moodu Manthiram – Vizhiyoram Pagal Neram Song Lyrics

Song: Vizhiyoram Pagal Neram Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Moodu Manthiram


English Version

Singers : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Female : ……………..
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Kadhal manmathan paanamae

Nenjil paainthidum nerame

Vaalipam thulluvatheno
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Vizhiyoram pagal neram kanavugal varumo

Kadhal manmathan paanamae

Nenjil paainthidum nerame

Vaalipam thulluvatheno
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Female : Kanni thaamarai aaduthae

Inba pooguyil paaduthae

Aasaigal oorvalam poguthae

Anantha vellam paayuthae
Female : Kanni thaamarai aaduthae

Inba pooguyil paaduthae

Aasaigal oorvalam poguthae

Anantha vellam paayuthae
Female : Neeraada thanga theroda

Poomeni ingu poraada

Paarkkumkannilae inba bodhai yaeraatho

Devan kaiyilae enthan thegam seraatho
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Vizhiyoram pagal neram kanavugal varumo

Kadhal manmathan paanamae

Nenjil paainthidum nerame

Vaalipam thulluvatheno
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo
Female : Sinthum punnagai pothume

Dhesam ennidam serumae

Rajjiyam aalgira koottamae

Naalaikku en thunai ketkumae
Female : Rajaangam mangai naanthaanae

Naankooda naattai aalvaenae

Ora paarvaiyil aasai oorum thannaalae

Moga paarvaiyil aatchi maarum ennaalae
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Kanavugal varumo

Vizhiyoram pagal neram kanavugal varumo

Kanavugal varumo

Kadhal manmathan paanamae

Paanamae

Nenjil paainthidum nerame

Nerame

Vaalipam thulluvatheno
Female : Vizhiyoram pagal neram kanavugal varumo

Kanavugal varumo


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : …………………. பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ…… பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ…… பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ பெண் : கன்னித் தாமரை ஆடுதே
இன்ப பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளம் பாயுதே பெண் : கன்னித் தாமரை ஆடுதே
இன்ப பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளம் பாயுதே பெண் : நீராட தங்கத் தேரோட
பூமேனி இங்கு போராட
பார்க்கும் கண்ணிலே இன்ப போதை ஏறாதோ
தேவன் கையிலே எந்தன் தேகம் சேராதோ பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
வாலிபம் துள்ளுவதேனோ…… பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ பெண் : சிந்தும் புன்னகை போதுமே
தேசம் என்னிடம் சேருமே
ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே பெண் : சிந்தும் புன்னகை போதுமே
தேசம் என்னிடம் சேருமே
ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே பெண் : ராஜாங்கம் மங்கை நான்தானே
நான் கூட நாட்டை ஆள்வேனே
ஓரப் பார்வையில் ஆசை ஊறும் தன்னாலே
மோகப் பார்வையில் ஆட்சி மாறும் என்னாலே… பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ…..
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ….
காதல் மன்மதன் பாணமே
பாணமே…..
நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
நேரமே….
வாலிபம் துள்ளுவதேனோ…… பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
கனவுகள் வருமோ