Mookkanan Kayiru – Sree Raman Varukindra Pathai Song Lyrics

Song: Sree Raman Varukindra Pathai Song Lyrics

Lyricist: Vaali

Album: Mookkanan Kayiru


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai
Male : Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai
Female : En uraiyai idhalaalae ezhuthuven vaa

Un uraiyai en vizhiyaal padikkalaam vaa

En uraiyai idhalaalae ezhuthuven vaa

Un uraiyai en vizhiyaal padikkalaam vaa
Female : Munnuraiyai ezhuthuvom muththamaaga

Mudivuraiyil mayanguvom moththamaaga
Male : Mayangaatha penmaiyae padhippurai

Adhan marupakkam aanmaiyin padhippurai

Mayangaatha penmaiyae padhippurai

Adhan marupakkam aanmaiyin padhippurai
Male : Poopola un meni pugazhurai

Naan pon pola kaappathae sirappurai

Naan pon pola kaappathae sirappurai
Female : Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai
Female : Vidigindra varaiyilum aaivurai

Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai

Vidigindra varaiyilum aaivurai

Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai
Female : Appothu ezhuthuvom virivurai

Naam ippothu thodanguvom aninthurai
Male : Achchamum naanamum arivurai

Avai kaninthu suvai thedinaal karuththurai

Achchamum naanamum arivurai

Avai kaninthu suvai thedinaal karuththurai
Male : Aasaikku anai podum niraivurai

Adhu allinaal kuraiyaatha porulurai

Adhu allinaal kuraiyaatha porulurai
Female : Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Male : Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை
ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை பெண் : என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா
என் உரையை இதழாலே எழுதுவேன் வா
உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா பெண் : முன்னுரையை எழுதுவோம் முத்தமாக
முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக ஆண் : மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை
மயங்காத பெண்மையே மதிப்புரை
அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை ஆண் : பூப்போல உன் மேனி புகழுரை
நான் பொன் போல காப்பதே சிறப்புரை
நான் பொன் போல காப்பதே சிறப்புரை…… பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை பெண் : விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை
விடிகின்ற வரையிலும் ஆய்வுரை
அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை பெண் : அப்போது எழுதுவோம் விரிவுரை
நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை ஆண் : அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை
அச்சமும் நாணமும் அறிவுரை
அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை ஆண் : ஆசைக்கு அணை போடும் நிறைவுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை
அது அள்ளினால் குறையாத பொருளுரை…. பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று
ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை
ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு
ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை