Moondram Pirai – Vaanengum Thanga Song Lyrics

Movie: Moondram Pirai

Song: Vaanengum Thanga Song Lyrics

Lyricist: Vairamuthu

English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Female : Thana na naaa…thana naa naaa…

Thana naa naaa…thana na naaa..

Thana naa naaa…thana na naaa..

Thana naa naaa…thana na naaa..
Male : Vaan engum thanga vinnmeengal

Vizhi imai mooda

Sooriyan vandhu kadal kulitherum neram

Chorus : Neram
Female : Vaanil oru

Chorus : Deepavali

Male : Naam paadalaam

Chorus : Geethanjali
Female : Vaan engum thanga vinnmeengal

Vizhi imai mooda

Sooriyan vandhu kadal kulitherum neram

Chorus : Neram
Female : Vaanil oru

Chorus : Deepavali

Male : Naam paadalaam

Chorus : Geethanjali
Male : Keezhai vaanam engum

Theeyin oviyam

Female : Kangal bodhai kollum

Kaalai kaviyam
Male : Pabapaba….

Keezhai vaanamengum

Theeyin oviyam

Female : Kangal bodhai kollum

Kaalai kaviyam
Male : Karayin meedhu

Alaikenna mogam

Female : Nuraigal vandhu

Kolam poduthae

Chorus : Laa laaa laa laaa

Laa laaa laa laaa

Laa laaa laa laaa..laa laaaa…..
Male : Vaan engum thanga vinnmeengal

Vizhi imai mooda

Sooriyan vandhu kadal kulitherum neram

Chorus : Neram
Female : Vaanil oru

Chorus : Deepavali

Male : Naam paadalaam

Chorus : Geethanjali
Male : Thath thath thuth thuth

Thathudhu dhuuthuu

Thath thath thuth thuth

Thathudhu dhuuthuu

Dhaga dhiga dhaga dhiga

Thath thath thuth thuth

Thuthudhu dhuuthuu

Thath thath thuth thuth

Dhaga dhiga dhaga dhiga

Thuthudhu dhuuthuu

Thathu thathu thathu thathu thaa..(2)

Thara..p thara…p thara…p thara…p (2)
Female : Roja indru ondru

Alayil aadalaam

Chorus : Aval paadham patta mannai

Yelam podalaam
Female : Roja indru ondru

Alayil aadalaam

Chorus : Aval paadham patta mannai

Yelam podalaam
Male : Ponnai paarthal

Karaiyerum meengal

Ullan kaigal roja theevugal

Chorus : Laa laaa laa laaa

Laa laaa laa laaa

Laaaaa……

Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : தானா ன னா தானா ன னா

தானா ன னா தானா ன னா

தானா ன னா தானா ன னா

தானா ன னா தானா ன னா
ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்

விழி இமை மூட

சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….

குழு : நேரம்
பெண் : வானில் ஒரு

குழு : தீபாவளி

ஆண் : நாம் பாடலாம்

குழு : கீதாஞ்சலி
பெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்

விழி இமை மூட

சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….

குழு : நேரம்
பெண் : வானில் ஒரு

குழு : தீபாவளி

ஆண் : நாம் பாடலாம்

குழு : கீதாஞ்சலி
ஆண் : கீழை வானமெங்கும்

தீயின் ஓவியம்

பெண் : கண்கள் போதை கொள்ளும்

காலை காவியம்
ஆண் : பபா பபா…

கீழை வானமெங்கும்

தீயின் ஓவியம்

பெண் : கண்கள் போதை கொள்ளும்

காலை காவியம்
ஆண் : கரையின் மீது

அலைக்கென்ன மோகம்

பெண் : நுரைகள் வந்து

கோலம் போடுதே
குழு : லா லா லா லா

லா லா லா லா

லா லா லா லா லா லா….
ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்

விழி இமை மூட

சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….

குழு : நேரம்
பெண் : வானில் ஒரு

குழு : தீபாவளி

ஆண் : நாம் பாடலாம்

குழு : கீதாஞ்சலி
ஆண் : தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ

தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ

தக திக தக திக

தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ

தத் தத் தத் தக திக

ததுதூ துத்தூ

தத் தத் தத் தா தத் தத் தத் தா

ததும் ததும் ததும் தா

ததும் ததும் ததும் தா
பெண் : ரோஜா இன்று ஒன்று

அலையில் ஆடலாம்

குழு : அவள் பாதம் பட்ட மண்ணை

ஏலம் போடலாம்
பெண் : ரோஜா இன்று ஒன்று

அலையில் ஆடலாம்

குழு : அவள் பாதம் பட்ட மண்ணை

ஏலம் போடலாம்
ஆண் : பொன்னை பார்த்தால்

கரையேரும் மீன்கள்

உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
குழு : லா லா லா லா

லா லா லா லா

லா ………………..

*****END*****