Moondru Dheivangal – Nee Oru Chellapillai Song Lyrics

Song: Nee Oru Chellapillai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie / Album: Moondru Dheivangal

English Version

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa

Female : {Irandu paarvaigal ivalidam undu
Ondru virundhallavoo
Kanidhu pesidum vaarthaigal irandu
Ondru kadhaiyallavoo} (2)

Female : Kannanai sandhithen ennamoo koduthaan
Solluven odi vaa indru poi naalai vaa
Laalala laalala laalala

Female : Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi

Female : Maraindhu vaazhvaadhu manadhirkku inbam
Mayakkam perugumandro
Kalandhu vaazhgindra kaalathil indha
Kanavu mudiyumandro
Vellam pol ennangal engengo pogindren
Solluven odi vaa indru poi naalai vaa
Laalala laalala laalala

Female : Neeyoru sellapillai naanoru vanna killai
Theduthu anbuthollai muthu maamooi
Maivizhi minnal oda kaivalai thulli paada
Naadagam enna aada muthu maamooi
Muthu maamooi aiyaiya aiyaiya aiyaiya aiyaiya aiyaa

Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
முத்து மாமாமோய்……………..அய்யய்ய அய்யய்ய அய்யோ

பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்
முத்து மாமாமோய்……………..அய்யய்ய அய்யய்ய அய்யோ

பெண் : {இரண்டு பார்வைகள் இவளிடம் உண்டு
ஒன்று விருந்தல்லவோ
கனிந்து பேசிடும் வார்த்தைகள் இரண்டு
ஒன்று கதையல்லவோ} (2)

பெண் : கண்ணனை சந்தித்தேன் என்னமோ கொடுத்தான்
சொல்லுவேன் ஓடி வா இன்று போய் நாளை வா
லாலல்லா லாலல்லா லாலல்லா ……………..

பெண் : நீயொரு செல்லப்பிள்ளை நானொரு வண்ணக்கிள்ளை
தேடுது அன்புத்தொல்லை முத்து மாமாமோய்
மைவிழி மின்னல் ஓட கைவளை துள்ளி பாட
நாடகம் என்ன ஆட முத்து மாமாமோய்

பெண் : மறைந்து வாழ்வானது மனதிற்கு இன்பம்
மயக்கம் பெருகுமன்றோ
கலந்து வாழ்கின்ற காலத்தில் இந்த
கனவு முடியுமன்றோ
வெள்ளம்போல் எண்ணங்கள் எங்கெங்கோ போகின்றேன்