Kolangal – Mouna Raagam Song Lyrics

Song: Mouna Raagam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kolangal


English Version

Singer :  S. Janaki
Music by : Ilayaraja
Female : Aannaa… aanaannaa… aa…
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi…

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam aa… aa… aa…
Female : Seedhala thendral

Siru nadhi neendhi

Seedhala thendral

Siru nadhi neendhi

Siva sivayena thozha

Vilaindhadhu saanthi
Female : Seedhala thendral

Siru nadhi neendhi

Siva siva yena thozha

Vilaindhadhu saanthi

Vaedha saatthiramum

Dheiva thotthiramum

Maraiyavar muzhangida

Poonguyil koovidum maanjolaiyil
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam
Female : Aalaya poojaiyum

Arahara osaiyum

Sevigalil nirandhidum saayangaalam

Sevigalil nirandhidum saayangaalam

Aadhavan minnidum gopuram meedhinil

Paravaigal maraigalai paadum neram
Female : Arul tharum sangeetham

Anaithilum dheiveegam

Swarangalai vaarthidum velai idhuvae

Neeru poosugindra nyaana dhaesiganai

Manathinil ninaithiru

Poonguyil koovidum maanjolaiyil
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil
Female : Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam …aa…aa…aa…aa..aa…


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆன்னா……ஆனான்னா……ஆ…
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி…..ஈ…..

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…….
பெண் : சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சிவ சிவ எனத்

தொழ விளைந்தது சாந்தி
பெண் : சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சிவ சிவ எனத்

தொழ விளைந்தது சாந்தி

வேத சாத்திரமும்

தெய்வ தோத்திரமும்

மறையவர் முழங்கிட

பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம்…
பெண் : ஆலய பூஜையும்

அரஹர ஓசையும்

செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்

செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்

ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில்

பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்
பெண் : அருள் தரும் சங்கீதம்

அனைத்திலும் தெய்வீகம்

ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே

நீரு பூசுகின்ற ஞானதேசிகனை

மனத்தினில் நினைத்திரு

பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்
பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம் ஆ…….ஆ……ஆ…..ஆ..ஆ……