Mr. Murali – Unaraa Unarvey Song Lyrics

Song: Unaraa Unarvey Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Movie: Mr. Murali


English Version

Singer : Pradeep Kumar
Music by : Barath Dhanasekar
Male : Unaraa unarvae unnaal varuthae

Piriyaa uravae neeyaa uyirae
Male : Unaraa unarvae unnaal varuthae

Piriyaa uravae neeyaa uyirae
Male : Mazhai thaanae en kaadhal

Kudai thaano un kangal

Thuliyaaga nanaindhaalum adhu podhumae

Puriyadha yekkangal kidaikaadha thookangal

Kanavaaga kidaithaalum adhu podhumae
Male : Yen nee ena summa pesi mayakkura

Yen nee ena katti pottu vaikkura

Yen nee ena kirukku pudika vaikura

Yen nee en hormone engum odura
Male : Yen nee ena summa pesi mayakkura

Yen nee ena katti pottu vaikkura

Yen nee ena kirukku pudika vaikura

Yen nee yen nee yen nee yen nee
Male : Unaraa unarvae unnaal varuthae

Piriyaa uravae neeyaa uyirae
Male : Hae hoo…hae..a.e….ae…ae…
Male : Megam neethano vaanam naanthano

Onna ninnaalum dhooram maaradho

Vaanam paathu thoora venum

Aasa azhagaazhiyae..ho
Male : Kolam neethano vaasal naanthano

Neeyum illati gaali naanthano

Pulli vachaa gilli aaven

Pesu neduvaaliyae
Male : Kaatril aadum oru mudi podhaadha

Kaadhal pesum irudhaiyam vaazhaadha

Yerum gorum nenjam maarumae…hoo ooo

Thoondil veesum iru vizhi podhaadha

Paathu paathu varushamum pogaadha

Moochu kaathum vaasam veesumae
Male : Neeyae pennae engum munnae

Podhum pennae koosum kannae
Male : Yen nee ena summa pesi mayakkura

Yen nee ena katti pottu vaikkura

Yen nee ena kirukku pudika vaikura

Yen nee en hormone engum odura
Male : Yen nee ena summa pesi mayakkura

Yen nee ena katti pottu vaikkura

Yen nee ena kirukku pudika vaikura

Yen nee en hormone engum odura
Male : Unaraa unarvae unnaal varuthae

Piriyaa uravae neeyaa uyirae


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : பரத் தனசேகர் ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே ஆண் : மழை தானே என் காதல்
குடை தானே உன் கண்கள்
துளியாக நனைந்தாலும்
அது போதுமே
புரியாத ஏக்கங்கள்
கிடைக்காத தூக்கங்கள்
கனவாக கிடைத்தாலும்
அது போதுமே ஆண் : {ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற
ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற} (2) ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே ஆண் : ஹே ..ஹோ ..ஹே ..ஏ …ஏ … ஆண் : மேகம் நீதானோ
வானம் நான்தானோ
ஒன்னா நின்னாலும் தூரம் மாறதோ
வானம் பாத்து தூர வேணும்
ஆச அழகாழியே… ஓ ஆண் : கோலம் நீதானோ
வாசல் நான் தானோ
நீயும் இல்லாட்டி காலி நான் தானோ
புள்ளி வெச்சா கிள்ளி ஆவேன்
பேசு நெடுவாலியே ஆண் : காற்றில் ஆடும் ஒரு முடி போதாதா
காதல் பேசும் இருதயம் வாழாத
ஏறும் கோரும் நெஞ்சம் மாறுமே
தூண்டில் வீசும் இரு விழி போதாதா
பாத்து பாத்து வருஷமும் போகாத
மூச்சு காத்தும் வாசம் வீசுமே ஆண் : நீயே பெண்ணே எங்கும் முன்னே
போதும் பெண்ணே கூசும் கண்ணே ஆண் : {ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற
ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற} (2) ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே

Similar Posts