Mr.Sampath – Aarambam Yaaridam Song Lyrics

Song: Aarambam Yaaridam Song Lyrics

Lyricist: Vaali

Album: Mr.Sampath


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Humming : …………..
Male : Aarambam yaaridam

Female : Unnidam dhaan

Male : Aarambam yaaridam

Female : Unnidam dhaan

Male : Aasai kondu solla solla

Female : Aanandham dhaan mella mella
Male : Aarambam yaaridam

Female : Unnidam dhaan
Female : {Yaaraenum paarthaal ennaavadhu

Male : Kaadhodu sonnaal thaenaavadhu} (2)

Female : Aanalum vaegam aagadhadhu

Male : Ponaalae kaalam vaaradhadhu
Female : Aarambam yaaridam

Male : Unnidam dhaan

Female : Aasai kondu solla solla

Male : Aanandham dhaan mella mella
Female : Aasai thuditha podhilum

Achcham vidalaamaa

Paavai achcham vidalama

Male : Neram nalla neram

Naanam varalamaa

Indru naanam varalamaa
Female : Naanenna seivadhu melae

Kaalam vara vaendum

Edharkkum kaalam vara vendum
Male : Naalai naadagamanaal

Ohththigai thara vaendum

Indrae ohththigai thara vaendum
Male : Aarambam yaaridam

Female : Unnidam dhaan

Male : Ya ya ya yaa

Female : La la la laa

Male : Ho ho ho hoo
Male : Moodi thirakkum poovidhazh

Mudhirai ida vendum

Mudhal mudhirai ida vendum
Female : Maelum ondrai kaetaal

Aayiram thara vaendum

Meendum aayiram thara vaendum
Male : Paesiya vaarthaigal podhum

Pazhagi paarpomaa

Naam pazhagi parpomaa
Female : Kaalam muzhudhum kaadhal

Kavidhai solvomaa

Idhu pol kavidhai solvomaa
Male : Aarambam yaaridam

Female : Unnidam dhaan

Male : Aasai kondu solla solla

Female : Aanandham dhaan mella mella
Male : Ya ya ya yaa

Female : La la la laa

Male : Ho ho ho hoo

Female : Ha ha ha haa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி இருவர் : ம்ஹுஉம் ம்ஹுஉம் ம்ஹுஉம்
யா……யா……யா…..ஆ…..ஆ….ஆஆ. ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான் பெண் : {யாரேனும் பார்த்தால் என்னாவது
ஆண் : காதோடு சொன்னால் தேனாவது} (2)
பெண் : ஆனாலும் வேகம் ஆகாதது
ஆண் : போனாலும் காலம் வாராதது பெண் : ஆரம்பம் யாரிடம்
ஆண் : உன்னிடம்தான்
பெண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
ஆண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல பெண் : ஆசை துடித்த போதிலும்
அச்சம் விடலாமா
பாவை அச்சம் விடலாமா
ஆண் : நேரம் நல்ல நேரம் நாணம் வரலாமா
இன்று நாணம் வரலாமா பெண் : நானென்ன செய்வது மேலே
காலம் வரவேண்டும்
எதற்கும் காலம் வரவேண்டும் ஆண் : நாளை நாடகம் ஆனால்
ஒத்திகை தரவேண்டும்
இன்றே ஒத்திகை தரவேண்டும் ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : யா யா யா யா
பெண் : லா லா லா லா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மூடி திறக்கும் பூவிதழ்
முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும் பெண் : மேலும் ஒன்றை கேட்டால்
ஆயிரம் தரவேண்டும்
மீண்டும் ஆயிரம் தர வேண்டும் ஆண் : பேசிய வார்த்தைகள் போதும்
பழகிப் பார்ப்போமா
நாம் பழகிப் பார்ப்போமா பெண் : காலம் முழுதும் காதல்
கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல ஆண் : யா யா யா யா
பெண் : லா லா லா லா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : ஹா ஹா ஹா ஹா ..