Mudhal Nee Mudivum Nee – Veezhaadhae Song Lyrics

Song: Veezhaadhae Song Lyrics

Lyricist: Keerthi

Movie: Mudhal Nee Mudivum Nee


English Version

Singer : Abhay Jodhpurkar
Music by : Darbuka Siva
Male : Veezhadhae manamae en manamae

Enai neengadhae kanamae

Uyarathil enai nee yetrinaai

Vaanilae naan pogayil megamaai vaazhgaiyil

Udaindhae vizhi thuliyaai
Male : Veezhadhae manamae en manamae

Veezhadhae manamae en manamae

Pizhai seiyaadhae en manamae
Male : Thalai keezhzai eriyum kelvigal

Aayiram naan paarkkaiyil naan vidai ketkkaiyil

Udaindhae thugal thugalaai

Veezhadhae manamae en manamae
Male : Naan seidha thavara un thavara

Vidai indri idhayam nindradho

Mana chuvar ellaam kodu varaindhae

Sirithaayae rasithaayae
Male : Oviyam alla keeral endraayae

Virinthidum keeralil un erigira thoorigai

Vaan muzhudhum pugaiyinilae

Kanavugal yaavumae kariyena maarudhae
Male : Nillaai en kaalamae

Avasaramaaga nee enai vittu pogiraai

Marupadi thodangi munnurai sollavo

Mudivurai ezhudhavo muyalugiren
Female : Aaaaaaaaaaaaaa. hoo oooo oooo oo
Male : Marubadi thodangi munn urai sollavo

Mudivurai ezhudhavae muyalugiren


Tamil Version

பாடகர் : அபய் ஜோத்புர்கர் இசை அமைப்பாளர்  : தர்புகா சிவா ஆண் : வீழாதே மனமே என் மனமே
எனை நீங்காதே கணமே
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்
வானிலே நான் போகயில்
மேகமாய் வாழ்கயில்
உடைந்தே விழி துளியாய் ஆண் : வீழாதே மனமே என் மனமே
வீழாதே மனமே என் மனமே
பிழை செய்யாதே என் மனமே ஆண் : தலைகீழாய் எரியும் கேள்விகள்
ஆயிரம் நான் பார்க்கயில்
நான் விடை கேட்கையில்
உடைத்தே துகள் துகளாய்
வீழாதே மனமே என் மனமே ஆண் : நான் செய்த தவறா உன் தவறா
விடை இன்றி இதயம் நின்றதோ
மனசுவர் எல்லாம் கோடு வரைந்தே
சிரித்தாயே ரசித்தாயே ஆண் : ஓவியம் அல்ல கீறல் என்றாயே
விரிந்திடும் கீறலில் உன் எரிகிற தூரிகை
வான் முழுதும் புகையினிலே
கனவுகள் யாவுமே கரியென மாறுதே ஆண் : நில்லாய் என் காலமே
அவசரமாக நீ எனை விட்டு போகிறாய்
மறுபடி தொடங்கி முன்னுரை சொல்லவோ
முடிவுரை எழுதவோ முயலுகிறேன் பெண் : ஹா…ஆஅ……ஹோ …ஓ …. ஆண் : மறுபடி தொடங்கி முன் உரை சொல்லவோ
முடிவுரை எழுதவே முயலுகிறேன்