Mudhal Udhayam – Raasi Nalla Raasi Song Lyrics

Song: Raasi Nalla Raasi Song Lyrics

Lyricist: Piraisoodan

Album: Mudhal Udhayam


English Version

Singer : Arjun Sarja
Music by : Shankar Ganesh
Lyrics by : Piraisoodan
Chorus : …………..
Male : Rasi nalla rasi oorum pesum

Ennoda rasi ellaamae easy

Thottaalum pattaalum ponnaagum paaru
Male : Kalyaanamaa katcheriyaa

Aattam podu nee paattu paadu

Ada illennaa irukku dappaankuththu
Male : Hoi…….hoi….

Rasi nalla rasi oorum pesum

Ennoda rasi ellaamae easy

Thottaalum pattaalum ponnaagum paaru
Male : Kalyaanamaa katcheriyaa

Aattam podu nee paattu paadu

Ada illennaa irukku dappaankuththu
Chorus : Laal laalaa laal laala laal laalaa

Thagathimi thaam thagathimi thaam thagathimi thaam

Thagathimi thaam thagathimi thaam thagathimi
Male : Kalyaani revathi mogini seedhaa araerae

Sridevi gowthami roobini radhaa

Ennoda paattulae sokkithaanae

Aamaa ellorum aanaanga super star-aa….
Male : Intha pappa module old

Paarththaa role-du gold-u

Minukkuthae jolikkuthae

Manasu kedanthu thavikkuthae
Chorus : Minukkuthae jolikkuthae

Manasu kedanthu thavikkuthae
Male : Rasi nalla rasi oorum pesum

Ennoda rasi ellaamae easy

Thottaalum pattaalum ponnaagum paaru
Male : Kalyaanamaa katcheriyaa

Aattam podu nee paattu paadu

Ada illennaa irukku dappaankuththu
Chorus : ……………
Male : Michael-u jackson nammaalaiyyaa

Adha mylapore maami sonnaalaiyyaa

Themmaangu paattula panthaaduvaen

Naan thillaanaa potta vanthaaduvaen
Male : Vaada thambi vaada soda vaangi thaadaa

Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu

Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu
Male : Rasi nalla rasi oorum pesum

Ennoda rasi ellaamae easy

Thottaalum pattaalum ponnaagum paaru
Male : Kalyaanamaa katcheriyaa

Aattam podu nee paattu paadu

Illennaa irukku dappaankuththu

Male and Chorus :

Illennaa irukku dappaankuththu

Illennaa irukku dappaankuththu

Male : Haei haei haei


Tamil Version

பாடகர் : அர்ஜுன் சர்ஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பிறைசூடன் குழு : ………………. ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. ஆண் : ஹோய்……ஹோய்…
ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. குழு : லால் லாலா லால் லால லால் லாலா
தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம்
தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமி ஆண் : கல்யாணி ரேவதி மோகினி சீதா அரேரே
ஸ்ரீதேவி கௌதமி ரூபிணி ராதா
என்னோட பாட்டுலே சொக்கித்தானே
ஆமா எல்லோரும் ஆனாங்க சூப்பர் ஸ்டாரா ஆண் : இந்த பாப்பா மாடல் ஓல்டு
பார்த்தா ரோல்டு கோல்டு
மினுக்குதே ஜொலிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே குழு : மினுக்குதே ஜொலிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து…. குழு : …………………….. ஆண் : மைக்கேலு ஜாக்ஸன் நம்மாளைய்யா
அத மைலாப்பூர் மாமி சொன்னாளய்யா
தெம்மாங்கு பாட்டுல பந்தாடுவேன்
நான் தில்லானா போட்டா வந்தாடுவேன் ஆண் : வாடா தம்பி வாடா சோடா வாங்கி தாடா
நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது
நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து….
ஆண் மற்றும் குழு :
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்