Mull Illatha Roja – Aathoram Sevvanthi Song Lyrics

Song: Aathoram Sevvanthi Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Mull Illatha Roja


English Version

Singer : S. Janaki
Music by : Murali Raj
Female : Aathoram sevvandhi poo poothirukku

Azhagellaam paarthida kannu kaathirukku

Aasa manasu paattu paaduthamma aaduthamma

Paaduthamma aaduthamma
Female : Aathoram sevvandhi poo poothirukku

Azhagellaam paarthida kannu kaathirukku

Aasa manasu paattu paaduthamma aaduthamma

Paaduthamma aaduthamma
Female : Vedala pulla manasu pola

Vekka padutho thennam pulla

Vedala pulla manasu pola

Vekka padutho thennam pulla

Aattam podum aattukutty

Patta kettukittu

Ennudan neeyum serndhu raagam paadittu
Female : Saelaiya idupula sorugi en

Velaiya nallaa kavani

Ada thanni paayudhu nellu velaiyudhu

Pasiyum namakkilla …..pasiyum namakkilla
Female : Aathoram…aathoram sevvandhi poo poothirukku

Azhagellaam paarthida kannu kaathirukku
Female : Elasa irukku kathiri pinju

Azhaga irukku kozhikunju

Elasa irukku kathiri pinju

Azhaga irukku kozhikunju

Palli sellum chinna paappa

Nalla padikkanum
Female : Enna pola buthisaali ponaa irukanum

Sirisila vandha palakkam paatti vayasula vidala unakku

Naan pakku vethala pottu paakkala

Pazhakkam enakkilla… pazhakkam enakkilla
Female : Aathoram ..athoram sevvandhi poo poothirukku

Azhagellaam paarthida kannu kaathirukku

Aasa manasu paattu paaduthamma aaduthamma

Paaduthamma aaduthamma


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா…. பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா…. பெண் : வெடல புள்ள மனச போல
வெக்கப் படுதோ தென்னம்புள்ள
வெடல புள்ள மனச போல
வெக்கப் படுதோ தென்னம்புள்ள
ஆட்டம் போடும் ஆட்டுக்குட்டி
பாட்டக் கேட்டுட்டு
என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு பெண் : சேலைய இடுப்புல சொருகி உன்
வேலைய நல்லா கவனி
அட தண்ணி பாயுது நெல்லு வெளையுது
பசியும் நமக்கில்ல ….பசியும் நமக்கில்ல.. பெண் : ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு பெண் : எளசா இருக்கு கத்திரி பிஞ்சு
அழகா இருக்கு கோழிக்குஞ்சு
எளசா இருக்கு கத்திரி பிஞ்சு
அழகா இருக்கு கோழிக்குஞ்சு
பள்ளிச் செல்லும் சின்ன பாப்பா
நல்லாப் படிக்கணும் பெண் : என்னப்போல புத்திசாலி பொண்ணா இருக்கணும்
சிறிசுல வந்த பழக்கம் பாட்டி வயசுல விடல உனக்கு
நான் பாக்கு வெத்தல போட்டு பாக்கல
பழக்கம் எனக்கில்ல …பழக்கம் எனக்கில்ல.. பெண் : ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு
அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு
ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா
பாடுதம்மா……ஆடுதம்மா….