Mull Illatha Roja – Maman Manmathanthan Song Lyrics

Song: Maman Manmathanthan Song Lyrics

Lyricist: Bodi Thangaraj

Movie: Mull Illatha Roja


English Version

Singers : B. S. Sasireka and G.K. Subramaniam
Music by : Murali Raj
Female : Ohohoohoi hohoiyaa…(2)

Chorus : ………………………….
Female : Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Kottu melathoda kattikadi thaali

Ettu ooru aalu koottam koodum kelu
Chorus : Kottu melathoda kattikadi thaali

Ettu ooru aalu koottam koodum kelu

Female : Vaai thirandhu pesaadhu saadhu

Nee vaai kizhiya kathinaalum ketkaadhu

Porumaiyila ivar erumaiyadi

Podhi podhiyaai sumapadhilae

Kazhudhaiyadi kudhiraiyadi
Female : Ponaa varadhu idhu thaandi

Ponammaa kannammaa

Ennammaa sollammaa

Ivar unakku thagundha jodi

Indha uravai thedi vaadi
Female : Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Kottu melathodu katta poren thaali

Ettu ooru aalu koodam koodum kelu
Male : Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Kottu melathodu katta poren thaali

Ettu ooru aalu koodam koodum kelu

Kottu melathodu katta poren thaali

Ettu ooru aalu koodam koodum kelu
Male : Kakkaingalae kathunga ketppom

En kaadaingalae suthunga paappom

Chorus : ……………………………

Male : Kakkaingalae kathunga ketppom

En kaadaingalae suthunga paappom

Kozhigalae potta kozhigalae

Kulathai suthum vaaathukalae

Kokkugalae makkugalae

Kottaanga kottangal neenga
Male : Ponammaa kannammaa

Ennammaa sollammaa

Nee unakku thagundha jodi

Unna yethukkiren vaadi
Male : Maaman manmadhan thaan

Maapilla sammadham thaan

Kottu melathodu katta poren thaali

Ettu ooru aalu koodam koodum kelu

Kottu melathodu katta poren thaali

Ettu ooru aalu koodam koodum kelu


Tamil Version

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் ஜி. கே. பாலசுப்ரமனியம் இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா…..
ஓஹோஹோஹோய்ஒஹ்ஹோய்யா….. குழு : …………………….. பெண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு… குழு : கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு… பெண் : வாய் திறந்து பேசாது சாது நீ
வாய் கிழிய கத்தினாலும் கேட்காது
பொறுமையிலே இவர் எருமையடி
பொதி பொதியாய் சுமப்பதிலே
கழுதையடி குதிரையடி பெண் : போனா வராது இதுதான்டி
பொன்னம்மா கண்ணம்மா
என்னம்மா சொல்லம்மா
இவர் உனக்கு தகுந்த ஜோடி
இந்த உறவை தேடி வாடி……. பெண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டிக்கடி தாலி
எட்டு ஊரு ஆளு கூட்டம் கூடு கேளு… ஆண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு… ஆண் : காக்கைங்களே கத்துங்க கேட்போம்
என் காடைங்களே சுத்துங்க பாப்போம்
குழு : …………………………. ஆண் : காக்கைங்களே கத்துங்க கேட்போம்
என் காடைங்களே சுத்துங்க பாப்போம்
கோழிகளே பொட்டக் கோழிகளே
குளத்தைச் சுத்தும் வாத்துகளே
கொக்குகளே மக்குகளே
கோட்டாங்க கூட்டங்கள் நீங்க ஆண் : பொன்னம்மா கண்ணம்மா
என்னம்மா சொல்லம்மா
நீ எனக்கு தகுந்த ஜோடி உன்ன
ஏத்துக்கிறேன் வாடி ஆண் : மாமன் மன்மதன்தான்
மாப்பிள்ள சம்மதம்தான்
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…
கொட்டு மேளத்தோட கட்டப் போறேன் தாலி
எட்டு ஊரு ஆளு கூடம் கூடும் கேளு…