Mull Illatha Roja – Nenachu Nenachu Manasu Song Lyrics

Song: Nenachu Nenachu Manasu Song Lyrics

Lyricist: K. Ramraj

Movie: Mull Illatha Roja


English Version

Singer : P. Susheela
Music by : Murali Raj
Female : Nenachu nenachu manasu mayangudhu
Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
Female : Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…
Female : ……………………………..
Female : {Paal pazham irukka

Pasikkavillai endru avar solla

Yen endru ketkka

Kanni paruvam endru ennai alla} (2)
Female : Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Ullam thavikka udalum thudikka

Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya
Female : Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…
Female : ……………………………..
Female : {Naan vetkkam kolla

Naalu kangal maari maari pesa

Thaen mazhai peiya

Avarum naanum aadipaadi nanaindhom} (2)
Female : Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Kannam sivakka ennam inikka

Konji kulavi vidiya vidiya vidiya…
Female : Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu indha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : ………………….. பெண் : {பால் பழம் இருக்க பசிக்கவில்லை
என்று அவர் சொல்ல
ஏன் என்று கேட்க கன்னி பருவம்
என்று என்னை அள்ள} (2) பெண் : நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க
இதழ்கள் இரண்டும் இணைய இணைய… பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : ………………….. பெண் : {நான் வெட்கம் கொள்ள
நாலு கண்கள் மாறி மாறி பேச
தேன் மழை பெய்ய
அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2) பெண் : நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் துள்ள
இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க
கொஞ்சி குலவி விடிய விடிய விடிய….. பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது
நேத்து படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவிலே
அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..