Mull Illatha Roja – Vasanthame Varugave Song Lyrics

Song: Vasanthame Varugave Song Lyrics

Lyricist: K. Ramraj

Movie: Mull Illatha Roja


English Version

Singers : P. Susheela and P. Jayachandran
Music by : Murali Raj
Male : Vasanthamae varugavae vasanthamae varugavae

Kavi malaril aadi paadi maalai sooduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Female : Kavi malaril aadi paadi maalai sooduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Male : Vasanthamae

Female : Varugavae

Male : Vasanthamae

Female : Varugavae
Female : Thendral paadudhu thenmalar aadudhu

Vandinam koodudhu manam unnai naadudhu

Male :…………………………………..

Female : Thendral paadudhu thenmalar aadudhu

Vandinam koodudhu manam unnai naadudhu

Male : Manmadhanaalae malar kanaiyaalae

Malarvadhu thaanae inba kalai
Female : Melam muzhangida naalum nerungida

Manam mayangiduthae

Male : Alli anaithida solli koduthida

Aasai perugudhae..aa..aa…aa..aa…
Female : Vasanthamae

Male : Varugavae
Female : Vasanthamae

Male : Varugavae
Female : ……………….

Male : …………………..
Male : Anbaal indrae ondraai serndhom

Aayiram kaalam kaadhalil vaazhvom

Female : …………………………..

Male : Anbaal indrae ondraai serndhom

Aayiram kaalam kaadhalil vaazhvom

Female : Kaadhalinaalae kaaviyam aanom

Kaaviyam polae naam iruppom
Male : Vanji magizhndhida konji kulavida

Vaazhvu nammidamae

Female : Nenjam thavithida manjam azhaithida

Thanjam unnidamae…aa…aa…aa..aaa…
Male : Vasanthamae

Female : Varugavae

Male : Vasanthamae

Female : Varugavae

Both : Kavi malaril aadi paadi maalai sosoduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Vasanthamae varugavae

Lalalaalaaa ..lalalaalalaa…..


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : முரளி ராஜ் ஆண் : வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
பெண் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம் ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் : ………………………
பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது
வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது
ஆண் : மன்மதனாலே மலர்கணையாலே
மலர்வதுதானே இன்பக் கலை பெண் : மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட
மனம் மயங்கிடுதே
ஆண் : அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட
ஆசை பெருகுதே. ஆ…ஆ..ஆ…ஆ…. பெண் : வசந்தமே
ஆண் : வருகவே
பெண் : வசந்தமே
ஆண் : வருகவே பெண் : ……………..
ஆண் : ………………….. ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் : ……………………..
ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்
ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்
பெண் : காதலினாலே காவியம் ஆனோம்
காவியம் போலே நாம் இருப்போம் ஆண் : வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட
வாழ்வு நம்மிடமே
பெண் : நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட
தஞ்சம் உன்னிடமே…ஆஅ….ஆ….ஆ…. ஆண் : வசந்தமே
பெண் : வருகவே
ஆண் : வசந்தமே
பெண் : வருகவே இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்
வசந்தமே .. வருகவே ….
லாலாலாலா லாலாலாலா ……..