Mumbaikar – Vazhvil Nambikka Song Lyrics

Song: Vazhvil Nambikka Song Lyrics

Lyricist: R. P. Bala

Album: Mumbaikar


English Version

Singer : Shenbhagaraj
Music by : J Ninan
Lyrics by : RP Bala
Male : Vaazhvil nambikkai kol

Nee kalangadhada

Unnal mudiyum

Nee moodhu thayangadhada
Male : Nadakattume

Chorus : Edhu nadanthal enna

Male : Aagattumae

Chorus : Enna aanaal enna

Male : Pogattumae

Chorus : Edhu ponaal enna
Male : Endrum munokki nee sell

Velvaayada

Paadhai marattum

Nee unnai maatrradhada
Male : Immannoda maindhan

Nee thorkadhada

Ooo ooo ooo
Male : Nee vilundhaal enna

Meendum edhir kolla vaa

Un thiramaigalai

Nee unarndhu kolvaai

Ooo oo ooo
Male : Nadakattume

Edhu nadanthal enna

Aagattumae

Enna aanaal enna

Pogattumae

Edhu ponaal enna
Male : Endrum munokki nee sell

Velvaayada

Paadhai marattum

Nee unnai maatrradhada
Male : Immannoda maindhan

Nee thorkadhada

Ooo ooo ooo

Ooooo ooo ooo ooo


Tamil Version

பாடகர் : ஷெண்பகராஜ் இசை அமைப்பாளர் : ஜே. நினன் பாடல் ஆசிரியர் :  ஆர். பி. பாலா ஆண் : வாழ்வில் நம்பிக்கை கொள்
நீ கலங்காதடா
உன்னால் முடியும்
நீ மோது தயங்காதடா ஆண் : நடக்கட்டுமே
குழு : எது நடந்தால் என்ன
ஆண் : ஆகட்டுமே
குழு : என்ன ஆனால் என்ன
ஆண் : போகட்டுமே
குழு : எது போனால் என்ன ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா ஆண் : இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ… ஆண் : நீ விழுந்தாலென்ன
மீண்டும் எதிர் கொள்ள வா
உன் திறமைகளை
நீ உணர்ந்தே கொள்வாய்
ஓஓ… ஓஓ… ஓஓ… ஆண் : நடக்கட்டுமே
எது நடந்தால் என்ன
ஆகட்டுமே
என்ன ஆனால் என்ன
போகட்டுமே
எது போனால் என்ன ஆண் : என்றும் முன்னோக்கி நீ செல்
வெல்வாயடா
பாதை மாறட்டும்
நீ உன்னை மாற்றாதடா ஆண் : இம் மண்ணோட மைந்தன்
நீ தோற்காதடா
ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ…