Muni – Assah Pussah Song Lyrics

Movie: Muni

Song: Assah Pussah Song Lyrics

Lyricist: Pa.Vijay

English Version

Singers : Karthik and Priya
Music by : Bharathwaj
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Female : Haan
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Assha bussha

Lovvu panna polaamaa…..
Male : Paarthalae leasaa moraikkiraa

Adi nenja ice-ah karaikkiraa

Nikkaama nikkuraa

Nadakkaame nadakkuraa

Pinnaalae suththuren

Kannaalae kuththuraa

Ennammaa chinnammaa

Nee thaan en kaadhal kannammaa

Female : Ammammaa

Male : Ammammaa
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Assha bussha

Lovvu panna polaamaa…..

Polamaa…ooo hooo
Chorus : Bumshalakadi

Bumshalakadi hahaan hahaan

Bumshalakadi

Bumshalakadi hahaan hahaan

Bum sha lakadi

Bum sha lakadi hah aan hah aan heii
Male : Orappaarva paakkuriyae

Nearaa paathaa ennammaa

Assha pusshaa

Ullukkulla kaadhala maraichu

Veliyea nadikkum kannammaa

Bhusshaa asshaa
Male : Onga appaavukkum sammathanthaan

Onga ammaavukkum sammathanthaan

On annanukkum sammathanthaan

On thangachchikkum sammathanthaan

Female : Yaaru sonnaa enn

Kettaa enna

Naan thaandaa ok sollanum

Male : Sollammaa chellamma
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Assha bussha

Lovvu panna polaamaa…..aaa…
Male : Nini sa sa ni ni sa sa

Nini sa sa ri ma ga ri nisa

Ashha bushhaa

Re re pa re re

Nirigamamamani

Ashha bushhaa

Paamagare gamapapa magare

Ashha bushhaa

Ashha bushhaa
Male : Vaalameenukkum hahaan

Velangu meenukkum…..hahaan

Vaalameenukkum

Velangu meenukkum..

Kalyaanamaam kalyaanamaam….

Kalyaanamaam kalyaanamaam….
Male : Neeyum naanum kalyaananthaan

Pannikkittaa thappillae

Asshaa bhussaa

Black and white colorula thaan

Pulla porakkum thappilla

Bhusshaa asshaa
Male : Asshaa bhusshaa sollikkittu

Kaathal pichcha kettukkittu

Unna mattum suththikkittu

Ellaathaiyum vittupputten

Female : Ada kannaa pinnaa kanaakkandu

Olaraatha summaa kadhathaan

Poyendaa

Male : Poreandi
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Assha bussha

Lovvu panna polaamaa…..
Male : Paarthalae leasaa moraikkiraa

Adi nenja ice-ah karaikkiraa

Nikkaama nikkuraa

Nadakkaame nadakkuraa

Pinnaalae suththuren

Kannaalae kuththuraa

Ennammaa chinnammaa

Nee thaan en kaadhal kannammaa

Female : Ammammaa

Male : Ammammaa
Male : Assha bussha

Lovvu panna polaamaa…..

Assha bussha

Lovvu panna polaamaa…..
Male : Assha bussha

Bussha assha

Assha bussha

Bussha assha

Tamil Version

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ப்ரியா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

பெண் : ஹான்
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..
ஆண் : பார்த்தாலே லேசா மொறைக்கிறா

அடி நெஞ்ச ஐஸ்ஸா கரைக்கிறா

நிக்காம நிக்கிறா

நடக்காம நடக்குறா

பின்னாலே சுத்துறேன்

கண்ணாலே குத்துறா

என்னம்மா சின்னம்மா

நீதான் என் காதல் கண்ணம்மா

பெண் : அம்மம்மா

ஆண் : அம்மம்மா
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

போலாமா….ஓஓஓ ஹோ
குழு : ………………………
ஆண் : ஓரப்பார்வை பாக்குறியே

நேரா பாத்தா என்னம்மா

அஸ்ஸா புஸ்ஸா

உள்ளுக்குள்ள காதால மறைச்சு

வெளியே நடிக்கும் கண்ணம்மா

புஸ்ஸா அஸ்ஸா
ஆண் : ஒங்க அப்பாவுக்கும் சம்மதம்தான்

ஒங்க அம்மாவுக்கும் சம்மதம்தான்

ஒன் அண்ணனுக்கும் சம்மதம்தான்

ஒன் தங்கச்சிக்கும் சம்மதம்தான்

பெண் : யாரு சொன்னா என்

கேட்டா என்ன

நான் தாண்டா ஓகே சொல்லணும்

ஆண் : சொல்லம்மா செல்லம்மா
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..ஆஆஆ…
ஆண் : நிநி ச ச நி நி ச ச

நிநி ச ச ரி ம க ரி நிச

அஸ்ஸா புஸ்ஸா

ரே ரே ப ரே ரே

நிரிகமமமநி

அஸ்ஸா புஸ்ஸா

பாமகரே கமபப மகரே

அஸ்ஸா புஸ்ஸா

அஸ்ஸா புஸ்ஸா
ஆண் : வாலமீனுக்கும் ஹஹான்

வெலங்கு மீனுக்கும்…..ஹஹான்

வாலமீனுக்கும்

வெலங்கு மீனுக்கும்….

கல்யாணமாம் கல்யாணமாம்….

கல்யாணமாம் கல்யாணமாம்….
ஆண் : நீயும் நானும் கல்யாணம்தான்

பண்ணிக்கிட்டா தப்பில்ல

அஸ்ஸா புஸ்ஸா

பிளாக் அண்ட் ஒய்ட் கலருலதான்

புள்ள பொறக்கும் தப்பில்ல

புஸ்ஸா அஸ்ஸா
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா சொல்லிக்கிட்டு

காதல் பிச்சை கேட்டுக்கிட்டு

உன்ன மட்டும் சுத்திக்கிட்டு

எல்லாத்தையும் விட்டுபுட்டேன்

பெண் : அட கண்ணா பின்னா கனாக்கண்டு

ஒளராத சும்மா கதைதான்

போயேண்டா

ஆண் : போறேண்டி
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..
ஆண் : பார்த்தாலே லேசா மொறைக்கிரா

அடி நெஞ்ச ஐஸ்ஸா கரைக்கிறா

நிக்காம நிக்கிறா

நடக்காம நடக்குறா

பின்னாலே சுத்துறேன்

கண்ணாலே குத்துறா

என்னம்மா சின்னம்மா

நீதான் என் காதல் கண்ணம்மா

பெண் : அம்மம்மா

ஆண் : அம்மம்மா
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..

அஸ்ஸா புஸ்ஸா

லவ்வு பண்ண போலாமா…..
ஆண் : அஸ்ஸா புஸ்ஸா

புஸ்ஸா அஸ்ஸா

அஸ்ஸா புஸ்ஸா

புஸ்ஸா அஸ்ஸா
*****END*****

Similar Posts