Muni – Suru Suru Susuravarthi Song Lyrics

Movie: Muni

Song: Suru Suru Susuravarthi Song Lyrics

Lyricist: Pa.Vijay

English Version

Singers : Anuradha Sriram and Ranjith
Music by : Bharathwaj
Male : Surusuru susuravaththi

Summaa iruntha vaththikkuchi

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar
Female : Sara sara sara sangu sakkaram

Summaa iruntha bhusvaanam

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar
Male : Sangu sakkaram suththunaa

Kaala thookkuvaa

Lashmi vedi vedichaa

Kaadha pothuvaa

Rocket onnu vittaakkaa

Mela paappaa….

Rocket onnu vittaakkaa

Mela paappaa….

Vaadi vaadi kitta vaadi

Kitta vanthu muttikkodi

Muttikkodi muttikkodi dididi didi
Male & Female :

Deebaavali deebaavali

Happy happy deebaavali…

Deebaavali deebaavali

Happy happy deebaavali…

Male : Suudu parakkum deebaavali

Deebaavali ..suru
Male : Surusuru susuravaththi

Summaa iruntha vaththikkuchi

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar
Male : Paambu vedi pola

Neeyum nazhuvappaakkura

Kitta vanthu ninnaa

Bhusshu sollura
Female : Oosi vedi pola

Neeyum orasappaakkura

Konjam thalli ninnaa

Kaduppaagura
Male : Aamaandi aamaa

Koranji poguren

Athiradiyaa naanu erangappogiren

Female : Ammaadi ammaa

Tholla pannura

Aththaadi aaththaa aala kavukkura
Male : Summaa iruntha sanga

Oothikkedukkura

Kalam pochchu neram pochchu

Ellaam pochchu

Kalam pochchu neram pochchu

Ellaam pochchu

Damaar

Female : Yei damaar
Male : Surusuru susuravaththi

Summaa iruntha vaththikkuchi

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar
Whistling : ……………….
Female : Hahhaan

Male : Kuruvi vediya pola

Naanu koththa paakkuren

Kitta vanthaa neethaan

Paranthu pogura
Female : Ye saravedi pola

Naanum setharappaakkuren

Thanni ooththi naanthaan

Anaikkappaakkuren
Male : Vendaandi chellam

Thanni ooththaathae

Pasiyoda irukkuren

Pattini podaathae
Female : Nee jega jaalakkillaadi

Pesi mayakkura

Pooppola ponna katti izhukkura

Male : Yei summaa iruntha sanga..

Oothikkedukkura

Kalam pochchu neram pochchu

Ellaam pochchu

Kalam pochchu neram pochchu

Ellaam pochchu

Damaar yei damaar
Male : Surusuru susuravaththi

Summaa iruntha vaththikkuchi

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar
Female : Sara sara sara sangu sakkaram

Summaa iruntha bhusvaanam

Rendum ippo paththikkichu

Auto bommu vedichchiruchu

Damaar yei dammaar

Tamil Version

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் ரஞ்சித்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : சுரு சுரு சுசுரவத்தி

சும்மா இருந்தா வத்திக்குச்சி

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
பெண் : சர சர சர சங்கு சக்கரம்

சும்மா இருந்தா புஷ்வானம்

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
ஆண் : சங்கு சக்கரம் சுத்துனா

கால தூக்குவா

லட்சுமி வெடி வெடிச்சா

காத பொத்துவா

ராக்கெட் ஒன்னு விட்டாக்கா

மேல பாப்பா…

ராக்கெட் ஒன்னு விட்டாக்கா

மேல பாப்பா…

வாடி வாடி கிட்ட வாடி

கிட்ட வந்து முட்டிகோடி

முட்டிகோடி முட்டிகோடி டிடிடி டிடி
ஆண் மற்றும் பெண் :

தீபாவளி தீபாவளி

ஹேப்பி ஹேப்பி தீபாவளி….

தீபாவளி தீபாவளி

ஹேப்பி ஹேப்பி தீபாவளி…..

ஆண் : சூடு பறக்கும் தீபாவளி

தீபாவாளி….சுரு
ஆண் : சுரு சுரு சுசுரவத்தி

சும்மா இருந்தா வத்திக்குச்சி

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
ஆண் : பாம்பு வெடி போல

நீயும் நழுவபாக்குற

கிட்ட வந்து நின்னா

புஸ்ஸு சொல்லுற
பெண் : ஊசி வெடி போல

நீயும் ஒரசபாக்குற

கொஞ்சம் தள்ளி நின்னா

கடுப்பாகுற
ஆண் : ஆமாண்டி ஆமா

கொறஞ்சி போகுறேன்

அதிரடியா நானும் எறங்கப் போகுறேன்

பெண் : அம்மாடி அம்மா

தொல்ல பண்ணுற

ஆத்தாடி ஆத்தா ஆள கவுக்குற
ஆண் : சும்மா இருந்த சங்க

ஊதிக்கெடுக்குற

காலம் போச்சு நேரம் போச்சு

எல்லாம் போச்சு

காலம் போச்சு நேரம் போச்சு

எல்லாம் போச்சு

டமார்

பெண் : ஏய் டமார்
ஆண் : சுரு சுரு சுசுரவத்தி

சும்மா இருந்தா வத்திக்குச்சி

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
விசில் : ……………………..
பெண் : ஹஹான்

ஆண் : குருவி வெடிய போல

நானும் கொத்த பாக்குறேன்

கிட்ட வந்தா நீதான்

பறந்து போகுற
பெண் : ஏ சரவெடி போல

நானும் செதறப்பாக்குறேன்

தண்ணி ஊத்தி நான்தான்

அனைக்கப்பாக்குறேன்
ஆண் : வேண்டாண்டி செல்லம்

தண்ணி ஊத்தாதே

பசியோட இருக்குறேன்

பட்டினி போடாத
பெண் : நீ ஜெகஜாலகில்லாடி

பேசி மயக்குற

பூப்போல பொண்ண கட்டி இழுக்குற
ஆண் : சும்மா இருந்த சங்க

ஊதிக்கெடுக்குற

காலம் போச்சு நேரம் போச்சு

எல்லாம் போச்சு

காலம் போச்சு நேரம் போச்சு

எல்லாம் போச்சு

டமார் ஏய் டம்மார்
ஆண் : சுரு சுரு சுசுரவத்தி

சும்மா இருந்தா வத்திக்குச்சி

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
பெண் : சர சர சர சங்கு சக்கரம்

சும்மா இருந்தா புஷ்வானம்

ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு

ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு

டமார் ஏய் டம்மார்
*****END*****

Similar Posts