Munthirikaadu – Paithiyam Pudikuthey Song Lyrics

Song: Paithiyam Pudikuthey Song Lyrics

Lyricist: Kavi Baskar

Album: Munthirikaadu


English Version

Singer : Maalavika Sundar
Music by : A. K. Priyan
Lyrics by : Kavi Baskar
Female : Pathiyam pudikka veikkuranae

Paithiyam pidichu suthurenae

Sathiyama saagurenae
Female : Aiyoo naan parakkurenae

Kaathula naan midhakkurenae

Paithiyamaai maarinenae
Female : Chellamaai enna

Avan tholla pannuraan

Mella mella

En usira vanguranae
Female : Saavi potta bomma polavae aaduren

Avan paarthalae

Ezhundha nadandha munnal

Vandhu nikkiraan
Female : Moochulae kidantha ava vaasana

Verattudhae enna pala naala

Manasa kasakki

Malara pookka veikkiraan
Female : Muzhusa usirula kalandhu

Enna azhagaa maathura nee dhaan

Pudhusa kanavula pugundhu

Enna pulambha veikkuriyae
Female : Kulira veyila maari

Enna uruga veikkura nee dhaan

Irava pagala kadanthu

Enna kiranga veikkuriyae
Female : Konji konji unna

Naan katti kolla venum

Pothi vecha nenjil nee

Otti kolla venum

Un tholil saanji naanum

Thoonganum
Female : Thala kaalu puriyama

Unnala kudhichenae

Thala keezha

Naan ippo maari ponenae
Female : Pathiyam pudikka veikkuranae

Paithiyam pidichu suthurenae

Sathiyama saagurenae
Female : Thaana sirikkura ponna

Enna yenda maathittu pona

Thaenaa inikkira ninappa

Nee dhenamum thandhiyada
Female : Ovvovoru nodiyum enakku

Or aandu nagarvathai irukku

Enna nadakkudhu enakku

Ada enakkae theriyalada
Female : Thurathi thurathi nee enna

Thollai panni pora

Arugil vandhu pesi nee

Aala mayakki pora

Nee oosiyana maayakaarenda
Female : Nee illaa nodiyellam

Pithaagi porenda

Una paartha maru nodiyae

Meendum porandhendaa
Female : Hae..paithiyam pidikka veikkuranae

Paithiyam pidichu suthurenae

Sathiyama saagurenae
Female : Aiyoo naan parakkurenae

Kaathula naan midhakkurenae

Paithiyamaai maarinenae
Female : Saavi potta bomma polavae aaduren

Avan paarthalae

Ezhundha nadandha munnal

Vandhu nikkiraan
Female : Moochulae kidantha ava vaasana

Verattudhae enna pala naala

Manasa kasakki

Malara pookka veikkiraan
Humming : …………..


Tamil Version

பாடகி : மாளவிகா சுந்தர் இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன் பாடல் ஆசிரியர் : கவி பாஸ்கர் பெண் : பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே பெண் : அய்யோ நான் பறக்குறேனே
காத்துல நான் மிதக்குறனே
பைத்தியமாய் மாறினேனே பெண் : செல்லமாய் அவன் என்ன
தொல்ல பண்ணுறான்
மெல்ல மெல்ல
என் உசிர வாங்குறானே பெண் : சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்
அவன் பாத்தாலே
எழுந்தா நடந்தா முன்னால்
வந்து நிக்கிறான் பெண் : மூச்சுலே கிடந்த அவ வாசன
வெறட்டுதே என்ன பல நாளா
மனச கசக்கி
மலரா பூக்க வைக்கிறான் பெண் : முழுசா உசருல கலந்து
என்ன அழகாக மாத்துற நீதான்
புதுசா கனவுல புகுந்து
என்ன புலம்ப வைக்கிறியே பெண் : குளிரா வெயிலா மாறி
என்ன உருக வைக்குற நீதான்
இரவா பகலா கடந்து
என்ன கிறங்க வைக்கிறியே பெண் : கொஞ்சி கொஞ்சி உன்ன
நான் கட்டிக் கொள்ள வேணும்
பொத்தி வச்ச நெஞ்சில் நீ
ஒட்டிக் கொள்ள வேணும்
உன் தோளில் சாஞ்சி நானும்
தூங்க வேணும் பெண் : தல காலு புரியாம
உன்னால குதிச்சேனே
தல கீழா
நான் இப்பம் மாறிப் போனேனே பெண் : பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே பெண் : தானா சிரிக்கிற பொண்ணா
என்ன ஏன்டா மாத்திட்டு போன
தேனா இனிக்கிற நினப்ப
நீ தெனமும் தந்தியாடா பெண் : ஒவ்வொரு நொடியும் எனக்கு
ஓர் ஆண்டு நகர்வதாய் இருக்கு
என்ன நடக்குது எனக்கு
அட எனக்கே தெரியலடா பெண் : துரத்தி துரத்தி நீ என்ன
தொல்லை பண்ணி போற
அருகில் வந்து பேசி நீ
ஆள மயக்கி போற
நீ ஊசியான மாயக்காரன்டா பெண் : நீ இல்லா நொடியெல்லாம்
பித்தாகி போறேன்டா
உன பார்த்த மறு நொடியே
மீண்டும் புறந்தேன்டா பெண் : ஹே! பைத்தியம் பிடிக்க வைக்குறானே
பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே
சத்தியமா… சாகுறனே பெண் : அய்யோ நான் பறக்குறேனே
காத்துல நான் மிதக்குறனே
பைத்தியமாய் மாறினேனே பெண் : சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்
அவன் பாத்தாலே
எழுந்தா நடந்தா முன்னால்
வந்து நிக்கிறான் பெண் : மூச்சுலே கிடந்த அவ வாசன
வெறட்டுதே என்ன பல நாளா
மனச கசக்கி
மலரா பூக்க வைக்கிறான் முனகல் : ……………………….