Music School – Yei Aadi Paadi Song Lyrics

Song: Yei Aadi Paadi Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Music School


English Version

Singers : Priya Mali and Sarath Santosh
Music by : Ilayaraja
Lyrics by : Pa. Vijay
Male : Hoi aadippaadi dhaam dhoom

Podum naalae

Dhaam dhoom

Hey dhaam dhoom
Male : Aadippaadi dhaam dhoom

Podum naalae

Visila pottu oorachuththi

Odum rayilae
Male : Hello dear

Come come near

Innoru vaanam thedi

Parakkum siragugal kodi
Male : Meendum pudhu boomippandhil

Gudhipomae!

Aadippaadi

Hey! aadippaadi
Male : Aadippaadi dhaam dhoom

Podum naalae

Visila pottu oorachuththi

Odum rayile
Female : Veliyae paar manasai mella

Thirappomaa?

Ada paarammaa

Nee paaru paaru

Veliyae paaru
Female : Veliyae paar manasai mella

Thirappomaa?

Paadachumai thookippottu

Parappomaa?
Female : Venaam tension

Male : Oho

Female : No depression.. aamaa…

Rekkai nenjil undu

Vaazhvom vaa vaa indru

Ellai illai thollai illai

Inimelae

Aadippaadi

Male : Aattam podu

Female : Hey aadippaadi

Male : Sakka podu
Female : Aadippaadi dhaam dhoom

Podum naalae

Visila pottu oorachuththi

Odum rayile..eh eh eh
Male : Mundiri fry

Moru morunnu vangalama

Mundiri fry

Ada fry ada fry

Mundiri fry

Moru morunnu thinalama

Cool drinsukkul

Neechal adippomaa?

Soodaa samosaa

Special dosa

Gama gama biriyaani

Echil oorum vaa nee

Graviyoda koopidudhu

Chola poori …
All : Aadippaadi dhaam dhoom

Podum naalae

Visila pottu oorachuththi

Odum rayile
All : Hello dear

Male : Hello dear

All : Come come near

Male : Come come near

All : Innoru vaanam thedi

Parakkum siragugal kodi

Meendum pudhu boomippandhil

Gudhipomae!
All : Aadippaadi dhaam dhoom

Podum naalae

Visila pottu oorachuththi

Odum rayile


Tamil Version

பாடகர்கள் : பிரியா மாலி மற்றும் சரத் சந்தோஷ் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : ஹோய் ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
தாம் தூம்
ஹே தாம் தூம் ஆண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே ஆண் : ஹலோ டியர்
கம் கம் நியர்
இன்னொரு வானம் தேடி
பறக்கும் சிறகுகள் கூடி ஆண் : மீண்டும் புது பூமிப்பந்தில்
குதிப்போமே !
ஆடிப்பாடி
ஏய்! ஆடிப்பாடி ஆண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே பெண் : வெளியே பார்
மனசை மெல்ல திறப்போமா?
அட பாரம்மா
நீ பார் பார்
வெளியே பார் பெண் : வெளியே பார்
மனசை மெல்ல திறப்போமா?
பாடச்சுமை தூக்கிப்போட்டு
பரப்போமா? பெண் : வேணாம் டென்ஷன்
ஆண் : ஓஹோ
பெண் : இல்லை டிப்ரஷன் ..ஆமா…
றெக்கை நெஞ்சில் உண்டு
வாழ்வோம் வா வா இன்று
எல்லை இல்லை தொல்லை இல்லை
இனிமேலே பெண் : ஆடிப்பாடி
ஆண் : ஆட்டம் போடு
பெண் : ஏய் ஆடிப்பாடி
ஆண் : சக்க போடு பெண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே..ஏ ..ஏ .. ஆண் : முந்திரி ஃப்ரை
மொறு மொறுன்னு வாங்கலாமா
முந்திரி ஃப்ரை
அட ஃப்ரை அட ஃப்ரை
முந்திரி ஃப்ரை
மொறு மொறுன்னு திண்ணலாமா
கூல் டிரிங்சுக்குள்
நீச்சல் அடிப்போமா?
சூடா சமோசா
ஸ்பெஷல் தோசை
காம காம பிரியாணி
எச்சில் ஊரும் வா நீ
கிரேவியோட கூப்பிடுது
சோழா பூரி ஹே அனைவரும் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே அனைவரும் : ஹலோ டியர்
ஆண் : ஹலோ டியர்
அனைவரும் : கம் கம் நியர்
ஆண் : கம் கம் நியர் அனைவரும் : இன்னொரு வானம் தேடி
பறக்கும் சிறகுகள் கொடி
மீண்டும் புது பூமிப்பந்தில்
குதிபோமே ! அனைவரும் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே