Muthal Paadal – Adho Vaanile Orayiram Song Lyrics

Song: Adho Vaanile Orayiram Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Album: Muthal Paadal


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Male : Rukku rukku rukku rukku haiyyaa…aaa….
Male : Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae
Male : Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam
Male : Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu
Male : Mazhaiyil yuvaraani malaraadai kandu

Ivanin manam paadum malai naattu sindhu

Nadhiyin thaalaattil pon mengal thullum

Ivanin paaraattil kavi ondru sollum
Male : Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen

Kann kaanaatha orr kaatchi kandaen

Naan orr vaarththai pesaamal nindraen
Male : Kaiyai thazhuviyathu thendral

Pazhagiyathu minnal ondru paranthathu manathu
Male : Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu yae hhoo
Male : Podhigai megangal neer kondu sellum

Pudhiya vaassangal poonthottam engum

Iniya sangeetham magudangal soodum

Ilaiya maan koottam ennodu konjum
Male : Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla

Penn poovondru than perai solla

Naan aagaaya dhesaththil thulla
Male : Ennil mudhal mayakkam kandaen pudhu ulagam

Engum indrum malarnthathu vasantham
Male : Atho vaanile oraayiram nilaa pooththathu

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu

Bhoompaniyilae nanaigiraen inimaiyae

Nenjai thzhuvuthae pudhumaiyaai poongaattrae
Male : Santhana malargal aada ennudan kuyilgal paada

Indru kandaen ilamiyin nadanam hahaa
Male : Atho vaanile oraayiram nilaa pooththathu hhaaaa

Idho bhoomiyil en paadalil vizhaa pooththathu hhoo


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹைய்ய்யா….ஆஆ ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது
பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே
நெஞ்சை தழுவுதே புதுமையாய் பூங்காற்றே ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட
இன்று கண்டேன் இளமையின் நடனம் ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஆண் : மழையில் யுவராணி மலராடைக் கண்டு
இவனின் மனம் பாடும் மலை நாட்டு சிந்து
நதியின் தாலாட்டில் பொன் மீன்கள் துள்ளும்
இவனின் பாராட்டில் கவி ஒன்று சொல்லும் ஆண் : கண் காணாத ஓர் காட்சி கண்டேன்
நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன்
கண் காணாத ஓர் காட்சி கண்டேன்
நான் ஓர் வார்த்தை பேசாமல் நின்றேன் ஆண் : கையை தழுவியது தென்றல்
பழகியது மின்னல் ஒன்று பறந்தது மனது ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது யே ஹ்ஹூ ஆண் : பொதிகை மேகங்கள் நீர் கொண்டு செல்லும்
புதிய வாசங்கள் பூந்தோட்டம் எங்கும்
இனிய சங்கீதம் மகுடங்கள் சூடும்
இளைய மான் கூட்டம் என்னோடு கொஞ்சும் ஆண் : பெண் பூவொன்று தன் பேரை சொல்ல
நான் ஆகாய தேசத்தில் துள்ள
பெண் பூவொன்று தன் பேரை சொல்ல
நான் ஆகாய தேசத்தில் துள்ள ஆண் : என்னில் முதல் மயக்கம் கண்டேன் புது உலகம்
எங்கும் இன்றும் மலர்ந்தது வசந்தம் ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது
பூம்பனியிலே நனைகிறேன் இனிமையே
நெஞ்சை நழுவுதே புதுமையாய் பூங்காற்றே ஆண் : சந்தன மலர்கள் ஆட என்னுடன் குயில்கள் பாட
இன்று கண்டேன் இளமையின் நடனம் ஹ்ஹா ஆண் : அதோ வானிலே ஓராயிரம் நிலா பூத்தது ஹ்ஹாஆஆ
இதோ பூமியில் என் பாடலில் விழா பூத்தது ஹ்ஹூ