Muthal Paadal – Poove Ithu Kaatrin Geetham Song Lyrics

Song: Poove Ithu Kaatrin Geetham Song Lyrics

Lyricist: S. A. Rajkumar

Album: Muthal Paadal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Male : Paadavaa poonguyil paadivaa poonguyil

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Male : Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Male : Neethaanae naan paadum sivaranjani

Neeyindri naanumillai vaa kannmani

Female : Nee vanthu theendaamal kallaaginaen

Nee paada poovaagi pennaaginaen
Male : Thazhuvi varum kattrae kaattrae

Thamizhin pudhu paattae paattae

Aagaayamae needhaanae vaasal varuvaayaa

Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa

Female : Kaaththu kaaththu nindrathu pothum

Kaikalil serum naal varum
Male : Paadavaa poonguyil paadivaa poonguyil

Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male : Neeyum angae naanum ingae

Female : Jeevanae vaa ingae…
Male : Poovellaam unnaalthaan pookkindrathu

Pozhuthellaam unnaalthaan vidigindrathu

Female : Penn paavai andraadam poo korkkiraen

Ull moochchil un perai ondraakkinaen
Male : Salangai tharum osai osai

Ivanin paripaashai paashai

Female : Nooraayiram kaalangal vaazhum varavendum

Male : Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum

Female : Devadevan koyilil nenjam

Vaazhum kodi kaalamae
Female : Paadavaa poonguyil

Male : Paadivaa poonguyil

Female : Paadavaa poonguyil

Male : Paadivaa poonguyil

Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male : Neeyum angae naanum ingae

Both : Jeevanae vaa ingae…
Male : Paadavaa poonguyil

Female : Paadivaa poonguyil

Male : Kadhalan geedham kettu aadugindra paavai engae

Female : Neeyum angae naanum ingae

Male : Jeevanae vaa ingae…

Male : Mmmm aaah oohoh…mmmm…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே, எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே ஆண் : நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி
பெண் : நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன் ஆண் : தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா
பெண் : காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும் ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
பெண் : ஜீவனே வா இங்கே… ஆண் : பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது
பெண் : பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன் ஆண் : சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை
பெண் : நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்
ஆண் : வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்
பெண் : தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
இருவர் : ஜீவனே வா இங்கே ஆண் : பாடவா பூங்குயிலே
பெண் : பாடிவா பூங்குயிலே
ஆண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
பெண் : நீயும் அங்கே நானும் இங்கே
ஆண் : ஜீவனே வா இங்கே
ஆண் : ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்….ம்ம்ம்ம்….